😍hi😍
உன் மதிப்பை முடிவு
செய்ய வேண்டியது
#நீதான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல..!
😍 என் செல்லக்குட்டி தம்பிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள், 😍😍
😍😍 ஹாப்பி பர்த்டே யுகி ராஜன்😍😍
😍hi😍
கூட இருக்கிற நண்பனும் கூட நம்பி விடலாம் நம்ம பக்கத்துல இருக்க சொந்தக்காரங்க என்னைக்கும் நம்பக்கூடாது ஏன்னா சொந்தக்காரங்க மட்டும்தான் காலை வாரி விடுவார்கள்☹️
😍hi😍
#எனக்கு புதைக்குழி-லா ( காதல்) விழாம எப்படி தப்பிக்க ன்னு தெரியும்🤔
#ஏன் நண்பனையும் அந்தப் புதை குழியில் விழுந்தா அவனை எப்படி காப்பாத்தி தக்க வச்சுக்கணும் தெரியும் ஏன்னா 😎i am #morattu single 😎