@ndtv@jsamdaniel TVK party with full of notorious criminals ruling TN is such a big shame. Those who voted for TVK are feeling very bad now...
Today alone there are 4 crimes reported in TN and all the victims are minors. TVK rule in just one month has proven to be a disaster...
#TVKFails
இன்னும் எவ்வளவு காலம் தான் தூங்குவது போல் நடிப்பீர்கள் 'குறட்டை குமார் முதல்வரே'!
தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகக் கேவலமான சட்டம்-ஒழுங்கு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது! கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதே நாளில், பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கென்று ஒரு குடும்பம் இல்லாத காரணத்தால் தான், பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெற்றோர்களின் வலியும், பச்சிளம் குழந்தைகளின் வேதனையும் உமது மரமண்டைக்கு உறைக்கவில்லையா? பெத்தவங்களோட குமுறலும், நெஞ்சகப் பதற்றமும் புரியாத ஒரு இரக்கமற்ற ஜந்துவாக இந்த மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு!
ஸ்ரீவைகுண்டத்திலும், சேலத்திலும் உங்கள் சொந்தத் தவெக கட்சிப் பொறுக்கிகள் பாலியல் அசிங்கங்களை அரங்கேற்றியபோது, அவர்களைக் கட்சியை விட்டு நீங்காமல், காப்பாற்ற முற்படுகிறீர்களே, அதன் விளைவு தான் இன்று கும்மிடிப்பூண்டியிலும், பூந்தமல்லியிலும் பச்சிளம் குழந்தைகள் சீரழிக்கப்படும் இந்த உச்சக்கட்ட அவலம்!
நீங்கள் உண்மையான முதல்வரும் இல்லை, உங்களை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர்களுக்கு இந்த குற்றங்கள் பற்றிய கவலை இல்லை என்பதால் தான், இன்று தமிழ்நாட்டில் காமக்கொடூரர்கள் பயமின்றித் திரிகிறார்கள்.
அடுத்து, சோஷியல் மீடியாக்களில் "இவர் தான் மாற்றம்" என மக்களே மூலைச் சலவை செய்து, இந்த மங்குனியை அரியணையில் அமர்த்த பணிபுரிந்த Paid Influencers கூட்டமே, இப்பொழுது எங்கே போய் ஒழிந்து கொண்டீர்கள்? 3 வயதுக் குழந்தையின் மரணத்திற்கு உங்களின் அந்தப் போலி விளம்பரங்களும் ஒரு மிக முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? உங்களின் 'மாற்றத்தின்' லட்சணம் இதுதானா?
இனியாவது தூங்குவது போல் நடிப்பதை நிறுத்திவிட்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்!
#TVKFails
தவெக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் ததத்தளிக்கும் தமிழ்நாடு!
மாநிலத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது. உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் அவர்களே உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.
#TVKFails
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியன் வன்மம் செய்யப்பட்டு கொலை.
பூந்தமல்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் கைது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சவரன் நகை மற்றும் கொள்ளை.
மூன்றுமே ஒரே மாவட்டத்தில் தான்.
காவல்துறைக்கு பொறுப்பானவன்
தண்ணி அடிச்சுக்கிட்டு சீட்பெல்ட் போடாம கார் ஓட்டுறான்.
@NewsTamilTV24x7 விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிகாலை முதல் கள்ளச்சந்தையில் மது விற்பனை - செய்தி...
717 மதுக்கடைகளை மூடிட்டோம், கள்ளச்சந்தையில மது விற்பனையை தடுத்துட்டோம்னு வெப்சைட்ல இருக்குது. அதை மட்டும் பாருங்க - தவெக மங்குனி அமைச்சர்...
#தீயசக்தி_தவெக#TVKVijayFails#TVKFails
@News18TamilNadu தற்குறிகள் பெண்களுக்கு தருவதாக சொன்ன 2500 ரூபாய் எங்கே போனது? திமுக ஆட்சியில செயல்படுத்தப்பட்ட மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை மட்டுமே இப்போதும் தரப்படுது. திமுகவை விட்டுட்டு தவெகவுக்கு வாக்களிச்ச ஏமாளிகள் யோசிங்க... #திருட்டு_தவெக#TVKFails
சமூகநீதி, சுற்றுசூழல்,அடித்தட்டு மக்கள் நலம் சார்ந்து இயங்கும் இளம்தலைமுறையினரே அடையாளம் கண்டு “அக்னிச்சிறகுகள்” அமைப்பு நடத்திய தங்கமகள் விருதுகள் 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகத்தின்
தமிழ் மாணவர் மன்ற மாணவ செயற்பாட்டாளர்களுக்கு விருதுகளை வழங்கினோம்!!
அண்ணா… “மாதம் ஒரு முறை என் தொகுதிக்கு வருவேன், உங்கள் எல்லோரையும் சந்திப்பேன்” என்று சொன்னீர்களே! நீங்கள் பதவி ஏற்று ஒரு மாதம் 4 நாட்கள் ஆகின்றன. பெரம்பூருக்கு எப்பொழுது வருவீர்கள்?
திருச்சி கிழக்கில் நீங்கள் ஜெயித்தும் ராஜினாமா செய்துவிட்டீர்கள். ஆனால், அங்குமட்டும் re-election வரப்போகிறதென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டீர்கள், அந்த காரணத்தினாலாவது அங்குள்ள மக்கள் QR code மூலம் உங்கள் தரிசனம் பெற்றனர்.
பெரம்பூர் மக்கள் உங்களுக்காக தூக்கமில்லாமல் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய தூயசக்தியைக்கொஞ்சம் தூவிவிடுங்கள் பெரம்பூர் மீது.
@CMOTamilnadu