ஒரு தோல்வி,என் வாழ்க்கையில் நான் சந்தித்த தோல்விகள் அத்துனயையும் ஒன்றுமில்லாமற் போக செய்து என்னை மீளா துயரில் கொண்டு சென்றது என் தலைவனின் தோல்வி.
இருளில் கடந்து செல்லும் கார்முகில் அல்ல நாங்கள், உன் ஒளியில் விதையாய் முளைத்து செடியாய் வளர்ந்து மரமாய் நிமிர்ந்து நிற்கும் ஆணிவேர்கள்
இந்த குட்டி பொண்ணு வீடியோஸ் ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன். மதம், மூடநம்பிக்கை பத்தின டாபிக் எல்லாம் கொஞ்சமும் கிரிஞ்ச் இல்லாம நல்லா பேசும் அப்பவே தோணிச்சி திமுக பேமிலியா தான் இருக்கும்னு..இது இன்னிக்கு போட்ட வீடியோ
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
அவரு பாட்டுக்கு அமைதியா இருந்திருப்பாரு...
வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு, தமிழ்நாடு முழுக்க famous ஆக்கிவிட்டாங்க.
ஆனா, ஒரு நாள் முடியுறதுக்குள்ள உச்சத்தைத் லாடம் கட்டிட்டு வந்துட்டாப்புல்ல மனுஷன்! 🔥
உண்மையிலேயே நீங்க வேற லெவல், அண்ணா. 👏
@ARROffice
Hats off to you! 🫡
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
மக்கள் என்னை தேடினால் முதல் ஆளாக இருப்பேன்
என்னை சட்டமன்றத்துல தேடுறீங்கன்னு கேள்வி பட்டேன்
கோட்டைல எந்த திட்டத்தை எடுத்தாலும் அந்த கோப்புல மு.க.ஸ்டாலின் கையெழத்து போட்டு கோட்டைல நான் தாங்க ராஜா மாறி இருப்பேன்ங்க 🔥🔥
- தி.மு.தலைவர்
விளாத்திகுளம் பாலியல் வழுக்கு நிலைமையை பத்தி கேட்டதுக்கு ?
கொளத்தூர் ஸ்டாலின் தோத்தாருனு பேசிருக்காப்ல ஆதவ்
ராயபுரம் MLA திமுக MLA அடிக்க ஓடி வந்திருக்காப்ல
@imrajmohan நேரலை அப்படியே ஒரு Sec கூட கட் பண்ணாம போடுவேன்னு சொன்னீங்க
1 மணி நேரம் 50 நிமிசமா நேரலை கட் நேர்மை 👍
உங்களோட பேச்சின் உண்மை ஒரே ஒரு நாள் கூட தாங்கல சார்