@VfcKanchipuram@CMOTamilnadu உனக்கு மட்டும் எப்படிடா 3 லட்சம் ஓவா தள்ளுபடி ஆகிருக்கும்...பைத்தியத்துக்கு கூட வைத்தியம் இருக்கு... ஆனால் உங்களுக்கு இல்லடா
@ramk8060 அரசியலமைப்பின் படி ஆளுனர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் நடிகர் விஜய்ய....ஆனா இன்னும் அழைக்கள...இப்ப ஆளுனர எதிர்த்து ஒருத்தனும் பேசல... உங்கள் நடிகர் விஜய் இன்னும் ஒரு ட்வீட் கூட போடல... ஆனால் இன்னமும் திமுக வ தான் ம்பிட்டு இருக்கிங்க....
@TVKVijayHQ மாற்று அரசியல் பேச வந்த நடிகர் விஜய் அவர்கள்,ஏன் தமிழ்நாட்டு மக்களை அவர்களுக்கு ஆதரவாக அவர்களோடு மக்களோடு மக்களாக நின்று போராட தயங்குகிறார்..இப்போதே நீங்கள் மக்களை சந்திக்கவில்லை எனில்,CM ஆன பிறகு சந்திப்பீரா...Never...Cm Never.....
@Fairydolllzzz @TVKVijayHQ நீங்க தான் காரணம் இல்லைல ...ஓகே களத்தில் நின்று மக்களுக்கு உதவலாமே... உங்களுக்காக வந்த மக்கள் தானே...தலை தெறிக்க ஓடிய காரணம் என்ன
@TVKVijayHQ ஒரு குறைந்த ப��்ச அரசியல் நாகரிகம் பற்றிய புரிதல் இருந்திருந்தால், இதைப் பற்றி இவ்வாறு எழுதிக்கொடுத்ததை உங்கள் பதிவில் பதிவிட்டிருக்க மாட்டீர்கள்......சரி உங்களுக்கு தான் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளதே,அதை வைத்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் செய்க