எங்களுக்குப் பேசத் தெரியாமல் இல்லை; வெற்றித்தலைவரின் கடைக்கண் பார்வைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம் என்கிறார் அமைச்சர் @imrajmohan .
அந்தக் கடைக்கண் கொண்டவரைக் கொஞ்சம் பேசச் சொல்லுங்க அமைச்சரே! அட்டக்கத்தியைக் காட்டி இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் மிரட்டுவீங்க?