தளபதி ஸ்டாலினின் வெற்றி இலங்கை தமிழரின் விடுதலைக்கு பேராதரவை உருவாக்கும்
திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சி, எம் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம். @mkstalin@arivalayam@Udhaystalin
.@mbachelet calls on intl community to establish dedicated capacity to collect/preserve evidence of crimes in #SriLanka + for States to pursue prosecutions in their national courts & consider targeted sanctions against perpetrators https://t.co/CCoyu9XImL
சுமந்திரனுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்!
கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார்.
இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார், இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் இன்று பதில் வழங்குவேன்
The strike against the Sri Lankan government, organized today by Tamil parties across the North and East, has been a huge success.
Our thanks to everyone who contributed to this democratic struggle
Police seize newspapers during a peaceful fast in Jaffna. there are interference in the fundamental rights of the peoples freedom to read. The military and police cannot allow undue.
@GotabayaR@PresRajapaksa
வடக்குக் - கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் ஒழுங்கு படுத்தப் பட்ட தியாகி #திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் திட்டமிட்ட படி அமையதியான முறையில் நடைபெறும், எம் உறவுகள் சட்டம் - ஒழுங்கை மதித்து ஒத்துழைக்கவும்
ஈழத் தமிழர்கள் சார்பில் தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கல்
#SpbSaran#Chennai#TamilNadu#India
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பல பாடல்களை பாடியடன், எமது மண்ணை என்றும் மறவாத தலை சிறந்த பாடகர் தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை என்றும் ஈழத் தமிழ் இனம் மறவாது.
The election manifesto will be released at the ilankai tamil arasu katchi (Party ) headquarters at Martin Road, Jaffna tomorrow at 11 am.
Mavai S Senadhirasa also mentioned that the leaders and candidates of the TNA's partner parties will participate in this event.
Tamil National Alliance ‘s election manifesto will be released tomorrow.
Ilankai tamil arasu katchi leader Mavai S Senadhirasa has announced that the election manifesto outlining the TNA's policy for the 2020 general election will be released tomorrow (July 18).