Morning Rapido guy dropped me in theatre.. & asked which movie.
I said.. JN.
He : Ipo dhan pakrengala.
Same, eve while coming back..
Rapido thambi asked.. Which movie u went?
I said.. JN.
He : Ipo dhan pakrengala.
அது மட்டுமா?
கேப்டன் ராதிகா கதை,
ரஜினி ராமாவரம் தோட்டத்துல அடி வாங்கின கதை,
பிரஷாந்த், ஷாலினி one side love கதை,
கமல் ஸ்ரீ வித்யா கதை,
அப்பறம் ரஜினி ராமாவரம் தோட்டத்துல அடி வாங்கின கதை,
சிம்பு சௌந்தர்யா கதை,
பிறகு ரஜினி ராமாவரம் தோட்டத்துல அடி வாங்கின கதை.. Etc..
தனுஷ் னா நவ்~
நல்ல வேல இந்த சாய் பயல ம்யூசிக் போட விட்டதால எல்லாரும் அவன அடிக்கிற பிசில நாம ரெண்டு ஹீரோயின் காக தான் முருகன் படம் பண்றோம்றத எவனும் இன்னும் கண்டுபுடிக்கல..
புதுசா ட்விட்டர் வந்தவங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன்.அசுரன் படத்த தெலுங்குல நரப்பானு ரீமேக் பண்ணாங்க.அப்ப இந்த 4 தனுஷ் ஃபேன்ஸ் சும்மா இல்லாம தெலுங்கனுங்கள வம்பு இழுத்துட்டு ஓடிட்டாங்க.இந்த பக்கம் அண்ணா ஃபேன்ஸ் மட்டும் நின்னு சண்டை செஞ்சாங்க.சூர்யா ஃபேன்ஸ் அப்பா உனக்கு வேற கடைல ஜாமான் வாங்கி தரேன்ற மோட்ல போய்ட்டாங்க.ஐயா ஃபேன்ஸ் பழைய பகைய மனசுல வச்சுட்டு இறங்காம வேடிக்கை பாத்தாங்க.அப்ப கூட அண்ணா ஃபேன்ஸ் ஐயா வோட பில்லா படத்த வச்சு கோலிவுட் காக சண்ட செஞ்சாங்க..ஆனா எல்லாத்துக்கும் காரணமான அந்த 4 தனுஷ் ஃபேன்ஸ் சண்ட முடியுற வரை ஸ்பாட்ல இல்ல..