@TvkSureshR திமுக தீய சக்தி ,அதிமுக மற்றவை கட்சி ,பாஜக கொள்கை எதிரி என்று விமர்சனம் பண்ணிவிட்டு,இன்றைக்கு எல்லார் காலையும் நக்கி ஆட்சி அமைத்த கேவலம்,தமிழக அரசியலில் நடக்காத கேவலம். அடைப்பு எடுக்காத சாக்கடை போலத்தான் இந்த த.வெ.க கூட்டணி ஆட்சி, மாற்றம் இல்லை துர்நாற்றம் #TVKVijayFails
@CarolineMsingh@ASenthil78 பாறையில் நீர் சுரக்கிற போது, டன் கணக்கில் குப்பையைக் கொட்டினால் அது மாசடையாதா? மக்குணி அமைச்சர், it would lead to catastrophic disaster
திமுக தீய சக்தி ,அதிமுக மற்றவை கட்சி ,பாஜக கொள்கை எதிரி என்று விமர்சனம் பண்ணிவிட்டு,இன்றைக்கு எல்லார் காலையும் நக்கி ஆட்சி அமைத்த கேவலம்,தமிழக அரசியலில் நடக்காத கேவலம். அடைப்பு எடுக்காத சாக்கடை போலத்தான் இந்த த.வெ.க கூட்டணி ஆட்சி, மாற்றம் இல்லை துர்நாற்றம் #TVKVijayFails
சாதிப்பாசம் ஒருபுறமிருக்க..
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சீமான் இதுவரை திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதில்லை..
கனிமவளத்தை காக்க வந்த தேவதூதன் வேடம் போடும் சீமான், கனிமவளத்தை அழித்து கோடி கோடியா கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன எதிர்த்து வாய் திறந்தது கூட கிடையாது..
ஏனென்றால் படியளக்கும் one of the owner-ஐ எதிர்த்தால் நாய்க்கு விழும் பிஸ்கட் நின்றுவிடும் என்ற ஒரே காரணம் தான் @Seeman4TN 💦
அடேங்கப்பா ! இவரு NASA ல இருக்க வேண்டியவரு !!
குப்பையை கொட்டி - அது உள்ள ஊருச்சுன்னா , மொத்த நிலத்தடி நீர்மட்டமும் விஷம் ஆகிடும் தலைவா !
அறிவில்லாம இப்படி தமிழகம் முழுதும் பல ஆண்டுகளா செய்யப்பட்டு இருக்கு !
இனி அது வேண்டாம் !!
@CheGuevaraOffi1 ஏன்டா அவதூறுக்கு பிறந்தவனே, நீ அடுத்த கட்சிய அவதுறு பேச மக்கள் உணக்கு காசு தரணுமா, ஒரு கட்சியை எந்த வித பின்புலம் இல்லாமல், கட்டமைப்பது எவ்வளவு கடினமானது, காலம் காத்திருந்து பதில் சொல்லும் dot
@CMOTamilnadu Ungala kuda CM eh ethukurom sir, aana ivanta soli konjam nirutha solunga CM sir please 107°, 106° nu adikira veyil la ivan vera, dhayavu senju idha makkal prechanaya parunga, idhuku oru end venum
#TVK