அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆக என்னை நியமனம் செய்த பாரத தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் , வருங்கால பாரத பிரதமர் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
@RahulGandhi@INCIndia
Strengthening public outreach through direct interaction.
Hon'ble Tamil Nadu Minister for Higher Education, Thiru P. Viswanathan, interacted with Congress functionaries, party workers, and the public today at Sathyamurthy Bhavan, Chennai, listening to their grievances and receiving their representations.
@Viswanathan_INC@manickamtagore
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. கிருஷ்ணசாமி மற்றும் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், MP அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் திரு. சிரஞ்சீவி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி
அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான திரு சூரஜ் எம்.என்.ஹெக்டே அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் திரு தேவராஜ் அர்ஸ் அவர்களின் பேரனும், மறைந்த தொழிற்சங்கத் தலைவர் டாக்டர் எம்.டி. நடராஜ் அவர்களின் மகனுமான திரு சூரஜ் எம்.என்.ஹெக்டே அவர்கள் தமது மாணவப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றினார். இளைஞர் காங்கிரஸ், மாநில காங்கிரஸ் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
தமிழக பொறுப்பாளராக இருந்து காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்துவதற்கு தீவிரமாக பணியாற்றியவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காங்கிரஸ் கட்சியினரோடு பழகி அனைத்து தலைவர்களோடும் நல்லுறவு கொண்டவர். திரு சூரஜ் எம்.என்.ஹெக்டே அவர்களது இழப்பு கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். இவரது மறைவிற்காக தமிழ்நாட்டில் ஏழு நாள் துக்கத்தை கடைபிடிப்பதோடு அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. இன்று பகல் 12:00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்படவுள்ளது.
திரு சூரஜ் எம்.என்.ஹெக்டே அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Kerala Police: “Sir. Please maintain distance from the crowd.”
Rahul Gandhi: “I don’t care about it.”
No arrogance. No fear. No VIP attitude.
Just a leader who treats people like family 🗿
Heartiest congratulations and best wishes to Thiru VD Satheesan on assuming office as the Chief Minister of Kerala. Wishing him strength and success in leading the state with a vision rooted in people-centric governance, inclusive development, social justice, and welfare for every section of society. May Kerala continue its path of progress, harmony, and democratic values under his leadership.
@INCKerala@vdsatheesan
Keralam has voted for progressive and people centric governance, and I wish Team UDF success in serving every section of society.
Glimpses from the swearing-in.
📍Thiruvananthapuram, Keralam
@vdsatheesan