முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.@mkstalin ,
@IPeriyasamymla @r_sakkarapani@IPSenthil
அவர்களின் நல்லாசியுடன்
#Dindigulcorporation வளாகத்தில் முறைப்படி திண்டுக்கல் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று எனது தலைமையிலும் மாநகராட்சி துணை மேயர் திரு.ராஜப்பா அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
@mkstalin@Udhaystalin@IPSenthil
முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் தலைவரின் திருவுருவ படத்திற்கு, மலர் தூவி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய
கழகத் தலைவர் மாண்புமிகு அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலுக்கான கள ஆய்வு கழக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் சகோதரர் இன்பா ரகு மற்றும் கழக மருத்துவ அணி மாநில துணை செயலாளர் சகோதரர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான ஆய்வில் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தபோது.
@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் @IPSenthil அவர்கள் இன்று திண்டுக்கல் மாநகர பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
@mkstalin@Udhaystalin
அண்ணன் @IPSenthil அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சச்சிதானந்தம் அவர்கள், கழக கொள்கை பரப்பு குழு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டோம்.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதையும், ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்நாட்டுக்கு தேர்தல் அறிவித்த பிறகு வாரந்தோறும் பிரதமர் மோடி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வரவில்லை. நம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். தொடர்நது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் ஒன்றிய பாஜகவையும் அதன் அடிமையான அதிமுகவையும் நாம் பழிவாங்க வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA
திமுகவும், எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உள்ளவரை தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் நேரிட விட மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#SayNoToNDA
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் ஐ. பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து இன்று 1வது பகுதி 10வது வார்டு செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடிந்து வெளியில் வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் வாக்குகள் சேகரித்தோம்.
#VoteForDMK
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது.
#TNvsNDA
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA