நாடுகளாகட்டும்
ஊருகளாகட்டும்
வீடுகளாகட்டும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொருக்குள்ளும் இதயதின் ஓசையில் அப்பா என்றால் அது சேரன் அப்பாதான்! *என் வயதுக்கு சேரன்அப்பா என்று சொன்னால் நல்லா இருக்காது. ஆனாலும் வாய் சேரன்அப்பா என்றே உச்சரிக்கின்றது.. @directorcheran