Housefull scenes in Bengaluru.
With no seats left, fans are sitting on the floor just to witness Thalapathy on the big screen. #Sachein mania is REAL 🔥🔥
தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு,
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும்,
என் அன்புத்தம்பி
தளபதி விஜய் அவர்கள்
இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
@tvkvijayhq@actorvijay
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு - Power of Art 🖼️
Pakistan YouTuber Reaction- Goat Trailer 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥@actorvijay @archanakalpathi @vp_offl