Happy birthday thalaiva your my Anna, inspiration, idol,my happiness and my wishes for every movie and your every life plans we are celebrating your birthday like a THIRUVIZHA and finally congratulations for your upcoming plan and projects na ❤️🩹🫂🥹
தற்போது 🔔 : திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் !
அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது.
எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோருகின்றனர். இந்த ஊகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன்.
நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும்
அ.தி.மு.க -வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்று (6.6.2026) நம்முடன் (@TVKPartyHQ) இணைய உள்ளனர் !
இந்த நிகழ்வு சென்னை, பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறும் !!
A truly special and memorable day for our family as we met my dearest brother, our Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri @actorvijay avl, at his residence and extended the invitation for our daughter’s wedding with Shri Shravan Sreenivasan.
Seeing him always fills our hearts with pride and happiness. The children were absolutely thrilled and couldn't take their eyes off him. Despite his demanding schedule, he welcomed us with the same warmth, affection, and beautiful smile that we have always cherished.
Thank you, my brother, for your precious time, love, and blessings. It means more than words can express.
Love you always. ❤️❤️🙏🏻
Met our Honourable Chief Minister today and spent some wonderful time with him. It was truly inspiring to see his positivity and energy, as always.
Wishing him continued strength, wisdom, and good health. May the universe bless him with abundant positivity and energy to continue serving the people and bringing meaningful change to society. @actorvijay@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.6.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay