Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
பள்ளிகளுக்கு அனுமதி தர, கடந்தாண்டில் லஞ்சம் வாங்கியதை மட்டும் ஊழல்னு நினைக்கிறவங்க, இது போல குழந்தைகள் மனசுல ஒருத்தரை Glorify பண்ணி அதை விதைக்க நினைப்பதும் ஒருவித ஊழல் தான் புரியனும். Corruption of minds is also dangerous to the society.
நாளை மிக அவசரமாக
ஓ நெகட்டிவ் வகை ரத்தம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும். 🙏🙏🙏
O negative blood group
Suresh
Rajaji Goverment hospital, Madurai
90430 86855
Tomorrow
திமுக தோல்விக்கு முக்கியமாக நான் பார்க்கும் காரணங்கள்:
▶️நலத்திட்டங்கள் கொடுத்ததால் பெண்கள், இளைஞர்கள் ஓட்டு வந்துவிடும் என்ற ஓவர் நம்பிக்கை
▶️பல நாட்களாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு பதவி, உதவி கிடைக்காத கோபம் (அவங்க பிள்ளைங்களே ஓட்டு போடாதது)
▶️கூட்டணி கட்சிகளுக்களின் அதிருப்தியை சரிசெய்யாதது
▶️ஊழல் - குறிப்பாக தொழில் புரிபவர்களிடம் கூடுதல் சதவீத கமிஷன்
▶️ஒருசில அமைச்சர்கள், எம்.எல்.ஏ’க்கள் மக்களை அதிகாரத்துடன் நடத்திய விதம்
▶️சமூக ஊடகங்களின் எதிர் குரல் கொடுப்பவர்களை PEN நிறுவனத்தை வைத்து வாயடைத்தல், அல்லது நடவடிக்கை
▶️கள நிலவரமே தெரியாமல், எதிரி யாருனே தெரியாம பிரச்சாரம் செய்தது
▶️இளைஞர்களின் மனஓட்டத்தை புரிந்துகொள்ளாமல், அரசியல் படுத்தாமல் விட்டது.
▶️பெண்கள் எதிரான குற்றங்கள், போதை பிரச்சனைகள் எழுப்பியபோது, சரியான கடும் நடவடிக்கை எடுக்காமல், அதை வெளிப்படையாக அட்ரெஸ் செய்யாமல் விட்டது.
▶️நிலவும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல், மாநில தேர்தலில் பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, டீலிமிடேஷன் போன்றவற்றை பேசியது எடுபடவில்லை.
(இது போல் இன்னும் நெறைய காரணங்கள் உள்ளது. இவையெல்லாம், பலர் சொல்லிய, பதிவிட்ட விஷயங்களின் தொகுப்பு)
A r@pe accused out on anticipatory bail. Multiple #metoo allegations placed on him back in 2021. He is posing happily with ministers and politicians now. No matter who is in power, society remains regressive toward women.
Positive and disturbing signs
The government led by Chief Minister C. Joseph Vijay aspires to deliver good governance. Several Ministers have quickly learned the ropes and demonstrated administrative efficiency. Mr. Vijay himself, during the Cabinet meeting, has stressed that corruption must be eradicated at every level of governance. Even IAS officers who initially harboured reservations about the new regime acknowledge a change.
However, all these efforts could be undermined if the Chief Minister, who is also the founder of the party, fails to rein in party functionaries who have emerged as parallel power centres across districts. Unless a well-defined party structure is established, with strong district secretaries exercising effective control over the organisation and disciplining cadres, these power centres could quickly erode the government's popularity.
Warning signs are already emerging from several parts of the State, where complaints about the excesses and overreach of party workers are becoming increasingly common. If left unchecked, such behaviour could negate the goodwill generated by the government's administrative initiatives and become a serious political liability.
Congratulations, Praggnanandhaa, for the record title - Norway Chess 2026. Historic checkmate & a shining moment for Bharat! Best wishes & Blessings. -Sg @rpraggnachess
It is in the lap of Mahakala, or the ultimate stillness, that all creation has manifested. The significance of being human is that we are competent to experience and become one with that lap.
பிரபாகரன் ,வீரப்பன் போன்றவர்களை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வருகிறது மலையாள சினிமா.
சட்டம் அவர்கள் செய்ததை தவறு என்று சொன்னாலும் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிப்பு இருக்கிறது.
நேரடியாக தமிழர்கள் மீது வன்மத்தை கக்க முடியாது எனவே மறைமுக காட்சிகளின் மூலம் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் மலையாளிகள்
தமிழ்நாட்டில்தான் பிழைப்பு நடத்தி வயிற்றை நிரப்பிக்கொள்கிறார்கள் பிறகெதற்கு இந்த வன்மம் ?
' விஜய் என்னுடைய generation இல்ல, அவரை பார்த்து பொறாமைப் பட.ரேணு சொல்வது தவறு. அவருடைய ஆட்சிக்கு 2 ஆண்டுகள் டைம் கொடுக்கவேண்டும், மக்கள் அதிக நம்பிக்கை வச்சுருக்காங்க அதை நிறைவேற்ற வேண்டும், என்று இன்று பேட்டி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
'அரசியலை தாண்டி ஸ்டாலின் எனது நீண்ட நாள் நண்பர், அவர் கொளத்தூரில் தோல்வி அடைந்தது என்னால் ஏத்துக்க முடியல, அதனால் போய் சந்தித்தேன், விஜய் ஆட்சி அமைப்பது பிடிக்காமல் அப்படி செய்தேன் என்று சொல்வது பொய் , ' - ரஜினிகாந்த்.
Deeply pained by the loss of lives and destruction wrought by the storm in Uttar Pradesh. Our heartfelt condolences to the bereaved and injured. May the rescue and rehabilitation efforts of the administration, supported by the resilient people of UP, build back with speed and strength. Blessings. -Sg
Delay in ministry formation of #TVK govt cripples projects across the state!
Administrative and financial sanctions are key for projects besides GO. With bureaucratic shuffle looming large and ministries yet to be formed, officials are watching out on what to do next. Major works stuck.
Eight hours after your tweet, banners are still present in your constituency Maduravoyal with your faces on it…. #TVK cadre have no regards for the statement issues by its general secretary N Anand. Will the party take action?