[நாளை காலை (10.00) மணி அளவில்] மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதால் மூவேந்தர் புலிப்படையின் பொருப்பாளர��கள், நர்வாகிள் மற்றும் உணர்வுள்ள தேவேந்திர குல இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்...
இன்று மதுரை மாவட்டம் சிலைமான், புலியங்குலம், கீழடி ஆகிய கிராமங்களில் இருந்து ஏறாளமான இளைஞர்கள் திரு.கோபி அவர்களின் தலைமையில் மூவேந்தர் புலிப்படையில் இணைந்தனர். இளைஞர்களின் சமூக பணி சிறங்க வாழ்த்துக்கள்....!
மூவேந்தர் புல��ப்படை மீடியா தமிழ்நாடு
மூவேந்தர் புலிப்படை தமிழ்நாடு...
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மூவேந்தர் புலிப்படையின் நிறுவணத்தலைவர் வழக்கறிஞர் திரு.செ.பாஸ்கர், மாநில அமைப்பு செயலாளர் திரு.ந.ஸ்டாலின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. இராஜலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.
விளக்கேற்றி கொண்டாட வேண்டிய நாளில் வாழ்வாதாரம் தேடி அலையவிட்ட கண்ணீர் தேசம்.
என்று தணியும் எங்கள்
பசியின் ஆக்ரோசம் 😡
விவசாயத்தை அழித்து எதை
திங்க உத்தேசம்?😩
#மள்ளர்களே!.
வீணாக மற்றவர்களுடன் மல்லு கட்டுவதை விட்டு விட்டு களத்தில் இறங்குங்கள்!..மூவேந்தர் புலிப்படை தமிழ்நாடு
மதுரை மாவட்டம் கடச்சனேந்தலில் உள்ள தேவேந்திரர் மன்றத்தில் [ 28 : 11 : 20 ] இன்று நடந்த தேவேந்திர குல வேளாளர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில அமைப்பு கூட்டத்தில்
மூவேந்தர் புலிப்படையின் நிறுவனத்தலைவர் புலிக்கொடி வேந்தர். தளபதி.செ.பாஸ்கர்BABLL அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மூவேந்தர் புலிப்படையின் நிறுவணத்தலைவர் களப்போராளி தளபதி செ.பாஸ்கர் BABL அவர்களின் வழியில் சமுதாய பணிதொடர வாழ்த்துக்கள்.
மூவேந்தர் புலிப்படை தமிழ்நாடு மூவேந்தர் புலிப்படை மீடியா.. 🎥
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அரசாணைக்கு எதிராக அம���்நாத் என்பவன் தெடரப்பட்ட வழக்கில் எதிர் மனுதாரராக மூவேந்தர் புலிப்படையின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது..
மூவேந்தர் புலிப்படை மீடியா தமிழ்நாடு
இளைஞர்களின் எழுச்சி நாயகன்
புலிகளின் தளபதி
மூவேந்தர் புலிப்படையின் நிறுவனத்தலைவர் களப்போராளி தளபதி செ.பாஸ்கர்BABL..
என்றும் அண்ணனின் வழியில்..
மூவேந்தர் புலிப்படை மீடியா தமிழ்நாடு