நமது திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு கழகத்தலைவர் திரு. @mkstalin அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீரமிக்க கொள்கைப்பயண வரலாற்றை பறைசாற்றும் வகையில் கழக மருத்துவ அணி சார்பில் 01.03.2025 முதல் 31.03.2025 வரை மார்ச் மாதம் முழுவதும் "திராவிட மாடல் - முதல்வரின் மாதம்" என்ற சிறப்பு X Space தள Podcast தொடர் நடைபெறவுள்ளது.
நமது கழக தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்போடு நடைபெறும் இந்நிகழ்வை நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள் தலைமையேற்று துவக்கிவைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான முனைவர் திரு.@TRBRajaa அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வை, நமது கழக மருத்துவ அணி மாநில தலைவர் மரு. @DrKanimozhiSomu M.P., அவர்களும், கழக மருத்துவ அணி மாநில செயலாளர் மரு. @Dr_Ezhilan M.L.A., அவர்களும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
நேரம்: இரவு 8 மணி முதல்.
நாட்கள்: 01.03.2025 முதல் 31.03.2025 வரை.
இந்த சிறப்புக்குரிய X Space Podcast தொடரில் பங்கேற்க அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்!
அணிதிரண்டு வாரீர்!
@arivalayam@dmk_youthwing@DMKITwing
#dmkmedicalwing
#திமுகமருத்துவஅணி
மக்களை விட்டு என்றும் தூரமாக நின்றதில்லை திமுக! கவர்ச்சி அரசியலை உடைத்தெறிந்து, மக்கள் நலனே முக்கியம் என 75 ஆண்டுகால வரலாற்றோடு என்றும் மக்களுடன்... ❤️🖤
"ஒரு கோமாளி அரண்மனைக்குப் போனதால் அரசன் ஆகமாட்டான்; அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும்!" இது திராவிட மாடல் அல்ல... இது சோபா மாடல் அரசு!
#TVKFails
தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, ரகசியச் சந்திப்புகளும் குதிரைப் பேரங்களும் நடத்துவதுதான் சிலரின் அரசியலா? தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது நேர்மையான வளர்ச்சியை மட்டுமே!
#TVKFails
தமிழ்நாட்டு மருத்துவர்களின் உரிமைகளைப் பறிக்க நடக்கும் சதியைத் தடுத்து நிறுத்த துப்பில்லாமல், வெறும் முக பாவனைகளோடு அரசியல் நாடகம் நடத்துவது தான் TVK-வின் லட்சணமா? வாய்ச்சொல் வீரராக இல்லாமல், தமிழ்நாட்டின் உரிமைக்காக எப்போது குரல் கொடுக்கப் போகிறீர்கள்?
#TVKFails
வெறும் பேச்சல்ல, உழைப்பால் எழுதப்பட்ட வரலாறு தான் 'கலைஞர் ஆட்சி'! கல்விப் புரட்சி, சமூக நீதி, அடிப்படை வசதிகள், தமிழ் மொழிப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டங்கள் என தமிழகத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் கலைஞரின் உழைப்பு இருக்கிறது. 🖤❤️
#Kalaignar#DravidianModel#DMK
எழுத்தால் புரட்சி செய்து, சொல்லால் கோட்டை கட்டி, தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த திராவிட சூரியனே! கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்!
"எல்லாத்திற்கும் திமுக தான் காரணம்" என்று காலத்தை ஓட்ட முடியாது விஜய் அவர்களே.. களத்தில் மக்கள் உங்கள் கையாலாகாத தனத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்!
#TVKFails
நீங்கள் மெதுவாகக் கற்றுக்கொண்டு சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வரை தமிழகம் காத்திருக்காது! மக்களின் நம்பிக்கையை விளையாட்டுப் பொருளாக்காதீர்கள்.
#TVKFails
உங்கள் குழந்தைகளின் மழலைத்தனமும் சிரிப்பும் உங்களுக்கானது, சமூக வலைத்தளங்களின் லைக்ஸ்களுக்காக அல்ல. தற்காலிகப் பாராட்டுகளுக்காக அவர்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் விற்றுவிடாதீர்கள்.
#DmkMedicalWing#ChildSafety#Awareness
நடைபயிற்சி சென்ற 61 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது! குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மூத்த குடிமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!
#SecurityForSeniorCitizens#TamilNadu