இது சக்தி Cinemas la அந்தப் பையன் அவருடைய தரப்பு நியாயத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது நேரில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு வீடியோவை மட்டும் பார்த்துட்டு இவர் சரி, அவர்கள் தவறு என்று நம்மால் முடிவு செய்ய முடியாது.
அதே நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் சாதியைக் கொண்டு வருவதும் தவறு. டிக்கெட் பிரச்சினையைச் சட்டப்படி அணுகலாம். ஆனால் வாடிக்கையாளர்களை அடிக்கவோ, அவமானப்படுத்தவோ தியேட்டர் ஊழியர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
நானும் Tambaram National Theatre-ல் பார்க்கிங் செய்யும்போது இதே மாதிரியான ஊழியர்களின் மோசமான அணுகுமுறையை எதிர்கொண்டிருக்கிறேன்.
Theatre Owners, please be kind and respectful towards your customers. உங்களை நம்பித்தான் நாங்கள் படம் பார்க்க வருகிறோம். கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்கள்!
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
எங்கள் இசை கொள்கைப்பரப்புச் செயலாளர் அன்பு அண்ணன் தமன் @MusicThaman அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்❤️❤️💥💥💥
#tvk#thaman@MusicThaman Happy Birthday na💥💥❤️❤️❤️❤️
𝐌𝐄𝐒𝐒𝐈 breaks his own record with his 𝟏𝟖𝐓𝐇 FIFPRO nomination 🏆
Lionel Messi has been nominated for the 2026 FIFPRO World 11, extending his own record to an incredible 18 nominations 🤯
2007 ✔️
2008 ✔️
2009 ✔️
2010 ✔️
2011 ✔️
2012 ✔️
2013 ✔️
2014 ✔️
2015 ✔️
2016 ✔️
2017 ✔️
2018 ✔️
2019 ✔️
2020 ✔️
2021 ✔️
2022 ✔️
2023 ✔️
2026 ✔️
Cristiano Ronaldo follows with an insane 15 selections! The longevity of these two is just 𝗨𝗡𝗥𝗘𝗔𝗟 🔥
I’m happy we were lucky enough to watch them play ❤️