திமுகவின் பொய்ப் பிரச்சாரத்திற்கு ஆதாரங்களோடு பதிலடி கொடுத்தார் அமைச்சர் அண்ணன் ராஜ் மோகன் @imrajmohan அவர்கள்.
பொய்கள் எத்தனை முறை சொன்னாலும், உண்மையை வெல்ல முடியாது.
பொய்க்கு மறுபெயர் – ஒப்பாரி மு.க. கழகம்.
#dmkfailtn#திருட்டுதிமுக
மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்களின் நல்வாழ்த்துகளோடு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. வெங்கடரமணன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று 124-வது வட்டத்தில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பிரசவத்தில் குழந்தையை இழந்து ஊர் திரும்ப பணம் இல்லாமல் தவித்த தம்பதி.. பேருந்து நிலையத்தில் 10 ரூபாய் 20 ரூபாய் சேகரித்து பணம் கொடுத்து உதவி செய்து அனுப்பி வைத்த பொதுமக்கள்..!
Viral Video | NewsReport |
#NewsTamil24x7#Krishnagiri
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, இன்று (26.06.2026) சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS' மாரத்தான் நடைபெற்றது.இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, இன்று (26.06.2026) சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS' மாரத்தான் நடைபெற்றது.இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், 6 கி.மீ தூர இலக்கை நிறைவு செய்து, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மேலும் அமைச்சர் பெருமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
பிறந்தநாளையொட்டி,
இன்று (24.06.2026) புதன்கிழமை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் MLA அவர்கள் பங்கேற்று, முதலமைச்சர் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற வேண்டி கோ பூஜை செய்து, பசுக்களை தானமாக வழங்கினார்
@BussyAnand