‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு கா��ம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் ���ன
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
ரஜினி ஒருமுறை கமல் பற்றி பேசும் போது நான் தொட்டதெல்லாம் அவரும் தொட்டார் , ஆனா அவர் த���ட்டதை நான் தொடல்ல என சொன்னார் . சமகாலத்து உச்ச கலைஞர்களில் இது போல இருவரை பார்க்கலாம் . எம் ஜி ஆர் வகையறா படங்களை சிவாஜி செய்ய முடியும் . ஆனால் ஒரு பாகப்பிரிவினையோ , தில்லானா மோகனம்பாளோ எம் ஜி ஆரால் செய்ய முடியாது . ஜேசுதாஸ் மேதமையைக் காட்டும் வகையான பாடல்களை எஸ் பி பியால் பாட முடியும் . ஆனால் இளமை இதோ இதோ பாடலை ஜேசுதாஸ் பாடினால் சரிப்படாது . அது போல சுசீலா என்ற குயில் பாடிய வகையான ப��டல்களை ஜானகியும் எத்தனையோ பாடியிருக்கிறார் . ஆனால் நேத்து ராத்திரி பாடலை சுசீலா பாடினால் சரிப்படாது . நேத்து ராத்திரியும் பாட முடியும் .. மாதா உன் கோவிலில் , சிங்காரவேலனே தேவா வும் பாட முடியும் . ஜானகி ஒரு பெண் எஸ் பி பி . எஸ் பி பி ஒரு ஆண் ஜானகி .
“செந்தூரப் பூவே”
“அழகிய கண்ணே”
“ஊரு சனம் “
“சிப்பி இருக்குது “
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி”
“இஞ்சி இடுப்பழக��”
“சுந்தரி நீயும்”
“ராசாவே ஒன்ன நம்பி”
“மவுனமான நேரம்”
பாடகிகளில் சகலகலா வல்லி ஜானகி !
காற்றில் உந்தன் கீதம் எந்நாளும் நிலைத்திருக்கும் !
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச��சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
நான் சென்னையில் தான் இருக்கேன். பெருசா எந்த குறையும் இல்ல. Metro work னாலே, traffic இருக்கு. அத ஈடுகட்ட பாலம், metro rail எல்லாமே நல்லா இருக்கு. சில இடத்துல ரோடு சரி இல்ல, அதுவும் metro work னாலே தான்.
Safety பிரச்னையும் இல்ல, விடிய வி���ிய சாப்புட போறாங்க, வராங்க. அரசாங்க hospital ம் நல்லா இருக்கு. தண்ணீர் பிரச்சனை இல்லை.
வேற என்ன எதிர்பார்த்து, சென்னை மக்கள் TVK க்கு ஓட்டு போட்டாங்க 🤔
ரொம்ப கொடும, கொளத்தூர் தொகுதி ரொம்ப நல்லா இருக்கும். அங்க ஏன் ஸ்டாலின்
தோற்கடிக்கபட்டார்னு புரியல?
சென்னையன்ஸ் உங்களுக்கு வேற என்ன தான்டா வேணும்? 🤦🏼
பெண்களுக்கு - 2500
இலவச மின்சாரம் - 200யூனிட்
குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500
கல்யாணம் செய்பவர்களுக்கு ஒரு பவுன்...
இதில் முதல் கையெழுத்து எதைப் போடப் போகிறார்....
5 வருடங்களில் இதெல்லாம் நடைமுறை படுத்தவில்லை என்றால் கூட கேட்க மாட்டார்கள்..
எங்க தளபதி முதலமைச்சர் ஆனதே போதும் என்பார்கள்..
பொருளாதார வளர்ச்சி அகலபாதளத்தில் போனாலும் கவலை இல்லை..
எங்க தலைவர் நடையைப் பார், உடையைப் பார் என்பார்கள்..
மொத்தத்தில் அரசியல் புரிதலற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியதுதான் இந்த தேர்தல்...
ஒவ்வொன்னா அனுபவிக்கும் போது தெரியும்...
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக���க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்க��்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
என��ே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.