வேண்டுகோள் ⚠️
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற
நீதியரசர்களுக்கு..
சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து SUMOTO வாக பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வாங்கப்பட்ட நூல் கொள்முதல் முறைகேடு ஊழல் புகாரை விசாரிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக நூலகப் புத்தகச்சர்ச்சை எப்படித் தொடங்கியது?
தமிழக அரசு ஏன் இதை 'இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஊழல்' என்று அழைக்கிறது?
சனிக்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் ஏ. ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் தரம் குறைந்த புத்தகங்களை உருவாக்கி, புனையப்பட்ட ஆசிரியர் பெயர்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தாமரை முரளி, கமலாம்பாள் கருணாநிதி மற்றும் த்ரிஷா விஜய் போன்ற பெயர்களை மேற்கோள் காட்டி, அந்த எழுத்தாளர்களின் நம்பகத்தன்மையை அவர் கேள்விக்குள்ளாக்கினார். "
இது இந்தியாவின் முதல் AI ஊழல்.
பெரியார் அறிவுலகத்தைத் தாண்டி, மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் மற்றும் சென்னை கன்னிமாரா நூலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்கு அகல்விளக்கு பதிப்பகத்தால் வழங்கப்பட்ட புத்தகங்கள் சென்றடைந்துள்ளது.
திருச்சி, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட தலைமை நூலகங்களிலும் நடந்த கொள்முதல்களிலும் ஊழல் நடந்துள்ளது
ஒரே பதிப்பகத்திலிருந்து ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஏழு நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக, மார்ச் மாதத்தில் கருவூலப் பணம் செலுத்த அங்கீகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பள்ளிக் கல்வித் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திடம் (DVAC) முறைப்படி புகார் அளித்துள்ளது.
காமராஜர், அண்ணா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்கள் உட்பட பொது நூலகங்களில் உள்ள புத்தக சேகரிப்புகளை ஆய்வு செய்ய அரசு ஒரு சிறப்புக் குழுவையும் அமைக்கிறது.
சர்ச்சைக்குரிய புத்தகங்களுக்காக செலவழிக்கப்பட்ட பணத்தை மீட்க அரசு முயற்சிக்கும் என தகவல்.
மேலும், அகல்விளக்கால் வழங்கப்பட்ட புத்தகங்களை தனியாக வைத்து, அவற்றை ஆதாரமாகப் பாதுகாக்குமாறு நூலகங்களுக்கு அறிவுறுத்தல்.
நூலகக் கட்டுமானத்தில் உள்ள சாத்தியமான முறைகேடுகளைக் கவனித்து, கட்டிடங்கள் கட்டமைப்பு ரீதியாக உறுதியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யுமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கேட்டுக்
கொள்ளப்பட்டிருக்கிறார். இருப்பினும், கட்டுமானம் தொடர்பான குறைபாடுகளுக்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த முறை கேட்டை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவந்து திமுக பெருந்தலைகள் உருளும்.
2025 வரை, @annamalai_k அண்ணா அத்வானி சாருக்கு wish பண்ணது உங்களுக்கு பிரச்சனையா இல்லையே, ஏன்? And சீமான் சாருக்கு wish சொன்னதில் உங்க கருத்து ஒன்னா இருந்தாலும் சொல்ற விதத்தில் எவ்வளோ மாற்றம்! அவர் tweets மாறவில்லை.😌 ஆனா உங்க tweetsகளில் உள்ள வித்தியாசத்தை பாருங்க!😂
#Annamalai
பாக்கிஸ்தான் ல
சீனா பொறியாளர்கள்
கட்டி வந்து அணை புட்டுக்கிச்சு 😂😂😂
#pakistan#TarbelaDam#T5Project
திராவிட கட்டிட கலையும்
சீனா கட்டிட கலையும் ஒண்ணுதான்...
ரெண்டுமே புட்டுக்கும்...
"இதை Zoom பண்ணி காட்டுங்க.. இது என்ன மொழின்னே தெரியல.." - 2025ம் ஆண்டு சீலிட்ட போலி புத்தகத்தில் இருந்த புரியாத வார்த்தை.. செய்தியாளரிடம் காட்டி அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்..
#TVK | #RajMohan | #PeriyarArivulagam | #PolimerNews
திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள புத்தக ஊழல். மாணவர்களின் அறிவை வளர்க்க வேண்டிய நூல்கத்தில் ஊழல் செய்து வயிற்றை நிரப்பி மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துள்ளார்கள். தமிழ் புத்தகங்கள் மட்டுமல்லாது பிரபல ஆங்கில எழுத்தாளர்கள் பெயரில் அவர்கள் எழுதாத புத்தகங்களை பிரிண்ட் செய்து ஆயிரக்கணக்கில் விலை வைத்து நூலகங்களுக்கு விற்றுள்ளார்கள் இந்த அற்ப பிறவிகள்!!
வந்துட்டாங்கப்பா ஜாதியை தூக்கிக்கிட்டு 🤦
தமிழிசை மற்றும் வானத்தியை வசை பாடும் போது குளு குளு என்று இருக்கும். நிர்மலாவை வசை பாடும்போது மட்டும் victim card தூக்கிக்கொண்டு வரவேண்டியது .
அது என்ன பஜ்ஜி, போண்டா,குடம்.. போன்ற வார்த்தைகள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும்தான் சொந்தமா?
"திருச்சி காமராஜர் நூலகத்திற்கான எல்லா கொள்முதல் நடவடிக்கைகளையும் முழுவதுமா ரத்து செய்யப்போறோம்.. AI ஊழலால் சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தப்பிக்கவே முடியாது".. திட்டவட்டமாக சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்
#TVK | #RajMohan | #PeriyarArivulagam | #PolimerNews
@Manothangaraj பாலின் கொழுப்பையும் திருடி கனிம வளங்களையும் திருடிய நீயா சுற்றுச் சூழலை பற்றி பேசுவது 🤧
இவன் மேல் உள்ள கொழுப்பு திருட்டு வழக்கு என்ன ஆனது?
@CMOTamilnadu@AadhavArjuna