Heisenberg is breaking bad time & again. Convey my wishes to him @anirudhofficial bro❤️. He is definitely not an ordinary person ☺️🤙.
#Leo#Ordinaryperson
பிரெயில் எழுத்து முறையில் வேள்பாரி.
மதுரையில் செயல்படும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் (IAB) சார்பில்
“வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலை பிரெயில் எழுத்து முறையில் உருவாக்கியுள்ளனர்.
அதனை நான் வெளியிட திரு. பிரகாஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். 1/2