Hi Nanba Follow Me - I'll LIKE all your tweets from now on & I'll RETWEET & POST Memes...
jst now started this account ...
Need your support guys 🙏
With❤️
Golden rule if you have to survive in India, especially as a middle-class man
Never go against
- Police
- Bureaucrats
- Politicians
- Landlord class goons
- Women
You can never win against them.
Best to avoid any confrontation with them.
Proud to associate with Producer AM Rathnam sir and Thalapathy Vijay sir 🙏✨ After blockbuster Ghilli, once again… let’s ask Once More to theatre owners 🎶🔥! Get ready to turn theatres into concert halls ❤️✨. The timeless magic of #Kushi is back — a re-release celebration by Sakthi Film Factory! 💥
@actorvijay #Jyotika @iam_SJSuryah #AMRathnam #Thalapathy @srisuryamovies@sakthifilmfctry@sakthivelan_b
I request everyone to visit abroad once. If you don't have enough money, then alteast visit Sri Lanka or Thailand.
It is then you will realise how the taxpayers are looted in India and provided filthy city infra, garbage all around, no parks, clean air, water
I pay GST not because I have faith in the system, I pay because I have to, there is no way out.
All the tax I am paying is going to some babu or a corrupt contractor or politician.
I get nothing in return.
Broken roads, filthy premises, polluted air, adulterated food, corrupt govt officials, no security, collapsing bridges, no clean water, no quality education, overcrowded hospitals, endless traffic jams, delayed justice, electricity cuts, waterlogging, crumbling public transport, and rising crime rates... I can go on and on.
மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்
2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்��க்கூடிய பெட்ரோல் / டீச��் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தம��ழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.
அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்��ையில் இடம்பெறவில்லை.
புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உ���னடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.
BEAST GAME EPISODE 3 IS OUT NOW!
To celebrate, I'm giving away $100,000 total to 10 random people who like and retweet this post!
Go watch it here: https://t.co/Yntf9E7FTN
#விஜய்க்கு Fascism னா என்னனு தெரியாது போல.. BJP கூட DMK வ சேக்கலாமா..?? ன்னு கேக்குற DMKக்கு எங்களோட பதில் ✅
~ நீங்கலாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா ன்னு கருணாநிதி VCK வ கேட்டதும் Fascism தான்..!!
இவ்ளோ நாள் கூட்டணில இருந்த திருமாக்கு அமைச்சரவை குடுக்காம Show case மாதிரி use பண்றதும் அவர் எதிர்த்து கேட்டா போட்ட Tweet ah மிரட்டி Delete பன்ன வக்கிறதும் Fascism தான்..
1999 ல திமுக பாஜக கூட்டணில இருந்த போது அங்க Muslims க்கு நடந்த தாக்குதல்க்கு அது அவங்க மாநில பிரச்சனை ன்னு கருணாநிதி #BJPக்கு முட்டு குடுத்ததும் Fascism தான்..
உங்கள விமர்சனம் பண்ற Youtuber கள arrest பன்னி கூட்டிட்டு பொய் வேணும்னே வண்டிய Accident பன்ன விட்டு உயிர் பயம் காட்டறது Fascism தான்.. உங்களுக்கு ஆதரவா இருக்குற ஆளுங்க பண்ண தப்பெல்லாம் மன்னிச்சி காப்பாத்தி விடுறதும் Fascism தான்..
காமராசர் மாதிரி தலைவன தோக்கடிக��க கலைஞர் தினமும் அவரோட முரசொலி Paper ல காமராஜர் க்கு பெண் வேஷம், எரும வேஷம், ன்னு மக்கள் மத்தில ஒரு கேட்ட பேர ஏற்படுத்த முயற்சித்ததும் Fascism தான்..
இப்ப பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிங்க நிலத்தை பிடிங்கி போராடுன விவசாயிங்க மேல குண்டர் சட்டம் போட்டதும் Fascism தான்.
BJP Fascism மத்த மதத்து மேல இருக்கு.. DMK Facism அவங்க எதிர்க்கிறவங்கள மிரட்டி, அடக்குறது மேல இருக்கு..
இதே விஜயவே அரசியல் வருவாரு ன்னு 2010 time ல அவருக்கு அரசியல் அழுத்தம் குடுத்து 2 படங்களை
Release பண்ணாம அச்சுறுதல் குடுத்ததும் Fascism தான்..
அத தான் விஜய் சொன்னாரு.. அவங்க Fascism னா நீங்க என்ன #பாயசமா ன்னு.. ஆனா விஜய் BJP ய சொல்லாம எங்கள மட்டும் Fascism ன்னு சொல்றாரு ன்னு பொய்ய பரப்புறது தான் Typical திமுக அரசியல்
Anna @actorvijay wishing you all the best for the massive journey ahead! You’ve always been an inspiration to us all. Here’s a little something from us to you. @tvkvijayhq#TheGreatestOfAllTime
Presenting my hero THE @actorvijay na the way you have been longing to see for ages! Here is #TheGoatTrailer like never before 🔥🔥
Tamil ▶️ : https://t.co/4tSwVsqBAp
Telugu ▶️ : https://t.co/bHzhbYaj1k
Hindi ▶️ : https://t.co/TPRMpsNwT4
#TheGreatestOfAllTime
#ThalapathyIsTheGOAT
#aVPhero
#GOATfromSep5