மா���்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.7.2026) சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், புதிய வழித்தடத்தில் இரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் எதிர்கால மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (29.07.2026) புதன்கிழமை, அமைச்சர் @BussyAnand
அவர்கள் ஆய்வு மேற்கொண்டு
வருகிறார்.
@CMOTamilnadu#TVKfamily
சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம் மூலமாக இளம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு ரூ.7000 கோடி கடன் உதவி வழங்க அரசு திட்டம் !!
#TVK#TVKVijay#CMJosephVijay
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் த���குதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். #CMJosephVijay
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Coimbatore Industrial Associations) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜே.ஜேம்ஸ், திரு.எஸ். சுருளிவேல், திரு. ஏ. சிவசண்முககுமார் மற்றும் கூட்டமைப்பின் நி��்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. மஞ்சுளா,
திருமதி எம். கண்ணகி, திருமதி ஜி. பிரமிளா, திருமதி ஏ. ராதிகா, மனிதி செல்வி, திருமதி எம். பிலோமினா, திருமதி எஃப். மேரி லில்லிபாய��, அருட்பணி ஜாக்குலின் ஜோதி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், சட்டத்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
டாஸ் மார்க் நிதி முறைகேடு.
10 ரூபாய் பாலாஜி மீது
ல்ஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஏன்டா விஜய் யா.... தொட்டோம்
ஏண்டா விஜய் கூட இருக்குற மக்கள தோட்டம் என நெனச்சி நெனச்சி பீல் பண்ண போறீங்க... சொன்னாரு
இப்ப அது நடக்கிறது.
#TVKfamily
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026) த��ைமைச் செயலகத்தில், பனிமலர் பொறியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் டாக்டர் சி.சக்திகுமார் மற்றும் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் ஆகியோர் சந்தித்து, “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு 1 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள்.
#CMJosephVijay