ஏண்டா கோமாளி தனியா வந்தா கூட விட்ருப்போம்.. எப்போ புரோக்கர் இதுல வந்தானோ இனி விடவே மாட்டோம்...எங்க கட்சியே IT விங்ன்னு தெரியாம அடி வாங்கி சாக போறானுங்க... அண்ணாமலைக்கு அரசியல் ஆசை வரதுக்கு முன்னாடியே ஆன்லைன ரூல் பண்ணிட்டு இருக்கோம் டா கோமாளி 😂😂😂
அமைச்சரை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கும் சாக்கில் விசாரணை நடத்தும் இந்த ஊடகங்கள்@NewsTamilTV24x7@PttvNewsX@polimernews@sunnewstamil@News18TamilNadu
ஒவ்வொரு நாளும் இவர்கள் பரபரப்பும் ஏராளமான பொய் செய்திகளுக்கு என்றைக்காவது மன்னிப்பு கேட்டதுண்டா? தங்கள் தவறை திருத்திக் கொண்டது உண்டா?
Firstly, nobody asked Nonnamalai to suck up to BJP high command and join TN BJP and lose multiple times embarrassingly. Avan sanghiyaa iruntha naanga onnum panna mudiyaathu😂.
At last, it’s everyone’s choice. The reason Arunraaj is serving as Minister for Health and Medical Education right now and Nonnamalai is having a war room gangbang groups at the same time is all choices.
In fact, if anyone had the ruling central government's backing, RSS backing, a strong PR team, and a place in Modi and Amit Shah’s favourite list like Annamalai had, they would have achieved even more than Nonnamalai. So sit tight and cry more.
இன்று சென்னையில் இந்த வருடத்தின் உச்ச மின் பயன்பாடு இருப்பதால் அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்கள் பணி ஆற்றிக்கொண்டிருக்கிறார்!
இந்த மாதம் சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் PEAK usage இருக்கும் என்று April மாதமே மத்திய அரசு எச்சரித்துது!
இப்ப திமுக சதி & கடந்த ஆட்சியின் அவலத்துனால உருவான பவர் கட்ட விட.. 2021-இல் மிக மோசமான பவர் கட்.. அதுக்கு அணில காரணம் சொன்ன அப்போதய அமைச்சர் செந்தில் பாலாஜி...!
மக்கள் பார்வைக்கு... 🥱
மக்களுக்காக இரவு 12.30 க்கும் அமைச்சர் வேலை பாக்குறார் இதுதான் Tvk ஆட்சி 🔥🔥
மின்சாரத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள், நள்ளிரவில் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar