@CMOTamilnadu@AadhavArjuna@Chief_Secy_TN@sjchiru Damaged 200 feet PTR radial road opp. to Zone hotel in SKolathur(Kovilambakkam) public sufferings for years.Poor maintenance by Highways Dept Many IT MNCs.Bad service roads.Plead for warfoot action& vehicles hindrance to traffic
Equity as an asset class has the power to change one's trajectory if done passionately. Those Investing with passion and dedication generally do well compared to those who do it simply for monetary terms.. For many Investors money is not the driver it may be an outcome. Supporting entrepreneurship and seeing them thrive and flourish gives a different kick all together.
Young entrepreneurs need to convert their vision into actual reality. For this we need more than just handful of investors. Country needs 100x Investors backing our Brave and Courageous Entrepreneurs.
If we think alike...we remain the same average...
If we need to move Onwards & Upwards..The thinking has to be different....China did differently ...They created history. Now it's our time 🇮🇳
Young country like us need more passionate Investor rather than just " hot money" Investors.
Mantra to all Youngsters
1. As long as you are strong with your conviction and the business is doing good, stock price is a supplementary thing it will follow eventually.
2. Be with like minded people and avoid toxic ones.
3. Ignore the noise and do ground research. Don't listen to keyboard Warriors.
Lastly give back to people, someone who is starting in equity research, try helping him in your own ways. The purpose of human life is to serve, show compassion and the will to help others.
எவர்சில்வர் தட்டில் முள்ளங்கி சாம்பார், கீரை, முட்டை என பள்ளி நாட்களில் சத்துணவுதான் மதிய உணவு.
உதவித்தொகை, மதிய உணவு, விலையில்லா சீருடை, செருப்பு, புத்தகங்கள் என திராவிடக் கட்சிகளின் சமூக நல திட்டங்களால் ஒரு தலைமுறை எப்படி மேலெழுந்து வந்தது என்பதற்கு நானும் ஓர் சாட்சி.
இனி எந்த பள்ளியிலும் யாரும் காலைப் பசியால் மயக்கம் போட்டு விழ மாட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி.
திட்டம் தொடங்கிய அன்னக்கி யாருமே பெருசா இதை பேசலையேன்னு ஒரு வருத்தம் இருந்துச்சு. இன்னக்கிதான் நிம்மதி. ❤️
#CMBreakfastScheme
NEET எனும் சமூக அநீதிக்கு எதிராகப் போராடிய மாணவி அனிதா மறைந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆறாம் ஆண்டு நினைவுநாளில், மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்கள் NEET குறித்து பேசிய காணொளியை பகிர்கிறோம்.
#BanNEET#நீட்#NEET#Anitha#NEETProtest#Throwback
குடும்பத்திற்காக பிழைப்பைத்தேடி நெடுந்தொலைவு கடக்க முயன்று ஏன் இறந்தோம் என்று அறியாமல் பிணக்குவியல்களாக மாறியவர்களை கொழுப்பெடுத்து குடித்துச் செத்தவர்களோடு ஒப்பீடு செய்ய இந்த ஆட்டு மூளைகளால் மட்டுமே முடியும்
பாபா சாகிப் அம்பேத்கரின் பௌத்த ஏற்பு பின்பற்றி ஆண்டுதோறும் பட்டியிலின மக்களை பௌத்தம் ஏற்க வைக்கும் முயற்சித்தல் மூலமே சனாதனத்தில் ஊறிய ஜாதி ஹிந்துக்கள் திருத்துவர்
மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். #மணிமுத்து, #பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.
சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
@mkstalin@CMOTamilnadu #VCK
மகாபோதி விகாரில் பௌத்தபிக்கு ஒருவர் எம்மை வரவேற்று வெள்ளைப் பட்டாடை அணிவித்துச் சிறப்பித்தார். அதன்பின்னர் விகாருக்குள் செல்ல சிறப்பு அனுமதி வழங்கினர்.
புத்தர் ஞானமெய்திய இத்தலத்தில் தான் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் அசோகர் அவர்கள் நினைவுத்தூண் ஒன்றை எழுப்பினார்..(1/3)
@narayanantbjp நீங்க தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் அசிங்கப்படுத்திட்டே இருப்பீங்க ... நாங்க மட்டும் எதுவும் பேசாம இருக்க அதிமுக மாதிரி அடிமையில்லை நாங்க ...
.@TheOfficialSBI வங்கி எழுத்தர்(Clerk) பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள், ஜனவரி 15 பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நியாயமற்றது. (1/3)
Why don't States start their Telecom Services ? Small City States ( SG ) are having their TelCo. @ptrmadurai Has TN done a feasibility or cost benefit analysis on it ?
UPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தவர்கள் பலரும், கோவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தங்களது இறுதி வாய்ப்புகளை இழக்க நேர்ந்தது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து தேர்வெழுத முயன்று வருபவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
(1/2)