ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 08.30 மணி தொடக்கம் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதால் இன்று இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை நாட்டின் எப்பாகத்திலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது.
ஆனால் இரவு 8.00 மணிக்கு முன்னரும் 9.30 மணிக்கு பின்னரும் மின்வெட்டு அமுலாகும்.