கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை மாணியக்கோரிக்கையை முன்னிட்டு, மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மாண்புமிகு அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள். ❤️
#TVK#VijayBalaji#TamilNaduGovernment
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் நல்லாசியுடன்,
இன்று (31.08.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்கள், கோவையில் நடைபெற்ற மாண்புமிகு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.NM.சுகுமார் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் திரு.S.கெளதம்–திருமதி.S.பிரியங்கா ஆகியோரை நேரில் வாழ்த்தினார்.!
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வார்டு மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பட்டாசு கடை உரிமம் வழங்க அதிகாரிகள் அலைக்கழிப்பு..? மாற்றுத்திறனாளி நபர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்..! தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும..?
#TNNEWS |#TNGOVT |#Handicap |#HelpVídeo |#PolimerNews
2022ல இருந்து இந்த FQL Wealth,exchange,VG investment பேர்ல scam நடந்துட்டு இருக்கு..!தமிழ் நாட்ல இப்பதான் வந்து இருக்கு..! இதுக்கு முன்ன் இந்த scamல ஏமாந்த ஊரு பாகிஸ்தான்..! பாகிஸ்தான்ல இருந்து இங்க எப்டி கொண்டுவந்தாங்க.. யார் கொண்டுவந்தானு விசாரிக்கனும்..! இந்த app எல்லாம் டெவலப் பன்றது VX AI Lab னு ஒரு நிறுவனம்.. இவன் இதுக்கு முன்னவே
Bubble Journey
vIDoss puzzle opd
TrustLend (Finance app)
VG stock (Finance app)
CITIUNIMAX (Finance app)
kotmax (Finance app)
FQL Wealth (Finance app)
Juicy Chopper
இத்தனை app பன்னி இருக்கான்.. எல்லாமே financial scam,betting apps பெரும்பாலும் எல்லாம் playstoreல இருந்து ரிமூவ் பன்னிட்டாங்க...
பண பரிமாற்றதுக்கு இந்த domainகளை பயன்படுத்தியுள்ளனர்..!
https://t.co/rbu4FLyB9T
https://t.co/V5W2GTvsOn
https://t.co/1DDsxh2R3g
https://t.co/2Zuf3X5sLc
புதன் கிழமைல இருந்து மொத்த சர்வரும் முடக்கபட்டுருச்சி.. இது எல்லாம் வெளிநாடுகள்ல பதிவு பன்னபட்டது.. இப்ப யார் எல்லாம் பணம் போட்டு இருக்காங்கனு தெரிஞ்சிக்க கூட இந்த சர்வர் வேலை செய்யனும்.. இல்லைனா எந்த ஆதரமும் இல்ல..!
பாகிஸ்தான சுருட்டி போட்ட ஒரு ஸ்கேம் நெட்வர்க் யார் மூலமா மதுரை , மேலூருக்கு வந்து கடை விரிச்சானுங்கனு மதுரகாரங்களுக்கே வெளிச்சம்..! . அப்புறம் எல்லா பணமும் cryptoவ வெளிய போய் இருக்கு.. திருப்பி எடுத்துட்டு வர தலைகீழ நின்னாலும் முடியுமா தெரியல.. ?
வணக்கம் 🙏
@being_nimal உங்களுடைய புகாரின் அடிப்படையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.
இது உங்கள் அண்ணன் @TVKVijayHQ அவர்களின் அரசு, மக்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே தான் இந்த அரசு உள்ளது.
இந்தப் பிரச்சினையை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
*******************************************
Based on your @being_nimal twitter complaint dated on 23.08.2026, regarding poles erected in the lake, the details are hereby furnished:
Name of Substation feeding the 11KV feeder in the lake area
110/11 Kv Athirampattinam Substation and Name of Feeder 11 KV Pudhukkottai ullur feeder
1) Athirampattinam section
Total no.of poles - 9 Nos &
1 No DT (1 No.Agricultural service only )
Estimate sanctioned, 5 Nos pole erected , balance
Work will be completed within 30 days
2) East pattukkottai section
Total nos of poles : 52 Nos, DT-1 no &1 no-ABSwich
Estimated work will complete in 3 months.
*******************************************
We are honoured to be part of Tamil Nadu’s Thai Maman Thanga Mothiram Thittam. Our participation is driven not by profit, but by a desire to give back. Sincere thanks to Hon’ble CM C. Joseph Vijay. Every ring will uphold our promise of purity, hallmarking & fine craftsmanship. @CMOTamilnadu@Joyalukkas
காலம்தான் அத்தனைக்குமான சரியான பதில்..
சரியாக ஒரு வருடம் முன்பு.. 21-ஆகஸ்டு அன்று மதுரையில் தவெக அரசியல் மாநாடு நடைபெற்றது.. மற்ற கட்சிகள் போல.. காசு கொடுக்காமல்.. சரக்கு சைட் டிஷ் கொடுக்காமல்.. மதுரை மாநாட்டுக்கு மக்கள் தன்னெழுச்சியாக குடும்பம் குடும்பமாக.. வந்து தங்கள் ஆதரவை தெரிவித்த போது.. தீயசக்தி திமுக / பதினொறு தோல்வி அதிமுக / நோட்டாவின் தோழன் நாதக.. இன்னும் பல துக்கடா கட்சிகள் மற்றும் பெய்டு ஊடகவியலாளர்கள் பலரும் சொன்னது.. கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது.. 😀
சரியாக ஒருவருடம் கழித்து தற்போதைய நிலைமை.. அன்று கூடிய கூட்டம், ஓட்டாக மாறி தவெகவை தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களாக அமர வைத்துள்ளது.. 🙌
தவெகவை நையாண்டி செய்தவர்களை.. வேடிக்கை பார்க்க ஓரமாக அமர வைத்துள்ளது.. 😅
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijayHQ @TVKPartyHQ@TVKHQITWingOffl
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய் மாமன் தங்க மோதிர திட்டம்... ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் உடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
#TVK | #ThangaMothiramThittam | #TNGovt | #PolimerNews