#முசிறியில் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களை வரவேற்றபோது
Edappadi K. Palaniswami
Venkat Admk
#ADMK_TRY#முசிறிமைக்கேல்
#அஇஅதிமுகவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அடித்த போஸ்டர்களில் முசிறி நகர கழகச் செயலாளர் புகைப்படம் இல்லாதது
வருத்தத்தை தெரிவிக்கிறது முசிறியில் மீண்டும் உட்கட்சி பூசல் ஆரம்பமாகிறதா?
Edappadi K. Palaniswami
Venkat Admk
#ADMK_TRY
#அடப்பாவிகளா ஒரு அப்பிராணி ஜீவனை இப்படி தலையே வெட்டி ரத்தபிஷேகம் பண்றீங்களே நல்லா இருப்பீங்களாடா ...
பால் அபிஷேகம் பார்த்திருக்கிறேன் என்ன இது....
#ADMK_TRY
“தொட மாட்டேன், தொட்டா விட மாட்டேன்” என்பதெல்லாம் #JanaNayaganFDFS பிளாக் டிக்கெட்டுகளுக்கு பொருந்தாதா @actorvijay ?
உங்க ஊரில் #JanaNayagan FDFS டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க நண்பர்களே..!!
“தொட மாட்டேன், தொட்டா விட மாட்டேன்” என்பதெல்லாம் #JanaNayaganFDFS பிளாக் டிக்கெட்டுகளுக்கு பொருந்தாதா @actorvijay ?
உங்க ஊரில் #JanaNayagan FDFS டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க நண்பர்களே..!!
#லால்குடி அதிமுகவினர் போராட்டம் தொடர்கிறது." துரோகி #லீமாரோஸ் ஓழிக" என கோஷங்கள் எழுகின்றன, தொகுதி முழுவதும் பொது மக்களிடம் கடும் அதிருப்தி காணப்படுகிறது.
புரட்சித் தமிழர் #எடப்பாடியார் 🔥🔥🔥
Venkat Admk
Srini Vasan
#ADMK_TRY#முசிறிமைக்கேல்
தொகுதி பங்கீடு முடிச்சாச்சு
தேர்தல் அறிக்கையும ரெடி ஆயிருச்சு
சுற்றுப்பயணமும் தயாராயிருச்சு
தேர்தல் களத்தில் புயல் வேகத்தில் #அதிமுக..🔥
Venkat Admk
#ADMK_TRY#முசிறிமைக்கேல்
சத்தியம் டிவி (திமுக ஆதரவு ஊடகம்) நடத்திய கருத்து கணிப்பு
விவசாயிகளின் ஆதரவு #அதிமுகவுக்கு தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
Venkat Admk
#ADMK_TRY#முசிறிமைக்கேல்
சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு #எடப்பாடியார் தான்❤️
சத்தியம் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்
Venkat Admk
#ADMK_TRY#முசிறிமைக்கேல்
ஓபிஎஸ் அணியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்
திரு.V.இராஜகோபால் Ex MC., அவர்கள் #அதிமுகவில் இணைந்தார்.
Venkat Admk
#ADMK_TRY#முசிறிமைக்கேல்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு நடத்திய கண்மூடித்தனமானக் கொடூரத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் காட்சிகள் காணவே பதைக்கின்றன.
"சட்டம் ஒழுங்கு" என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை Lethargic-ஆக
கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது.
திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல கலர் கலராக ரீல் விளம்பரங்களை மட்டும் செய்கிறது
இந்த @mkstalin அரசு. ஆனால்,
திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது !
இப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர்.
இந்த அச்சமும், பதற்றமும் தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்?
சமூக மோதல்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
கண்டிக்கிறோம்!!கண்டிக்கிறோம்!!தமிழக அரசே! தேர்தல் அதிகாரியே!
நடவடிக்கை எடு! #மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதியில் தேர்தல் அறிவிப்பு வரும் முன் ஓட்டு கேட்டு வாக்காளர் பணம் கொடுத்து வரும் தனலட்சுமி சீனிவாசன்கல்லூரி மாணவர்கள்மற்றும்பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடு
#ADMK_TRY
பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்ட
சரண் வினோத் மற்றும் சுஜைனி ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்!!
Edappadi K. Palaniswami
Venkat Admk
#ADMK_TRY#முசிறிமைக்கேல்