திருவள்ளுவர் இரட்டைப் பாலம் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பாலமாகும். இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத்… https://t.co/ayNZX1gZVD
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எதிர்வரும் கல்வியாண்டில் தாங்கள் விருப்பப்படுகின்ற பாடப்பிரிவை தேர்ந்தெட��க்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர அரசாணை வெளியிட வேண்டும்@CMOTamilNadu @KASengottaiyan
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதை அரசு ஒத்தி வைக்க வேண்டும்.மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். மாணவர்களின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை @KASengottaiyan@CMOTamilNadu#10thexampostpone
அக்கா #சுந்தர_வள்ளி முக நூல் பதிவிலிருந்து...
எனக்கு என்ன கோபம்னா..
நாய் டம்ளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலனு ராம ரவிக்குமார் சொன்னதும் நான் அப்டியே ஷாக்காகிட்டேன் ...
.
தும்பிகளுக்கு கேள்வி கேக்குற… https://t.co/gb4jKguEM9