திருமதி. செளமியா அன்புமணி, ச.ம.உ & திரு. கணேஷ்குமார், ச.ம.உ., இருவரும் எங்களுக்கு மகிழுந்து வேண்டாம் எங்ககிட்ட ஏற்கனவே இருக்கு எனக்கு ஒதுக்குற நிதில எங்க பகுதி மக்களுக்கு நெல் குடோன் கட்டி தாங்கன்னு கேக்குறாங்க..!
--
இந்த TVK, DMK, ADMK, எம்எல்ஏ ல ஒருத்தனாவது வேணாம்னு சொன்னீங்களா...?!
அந்த பாமக ச.ம.உ எந்த கடைல உப்பு வாங்குதோ அங்க உப்பு வாங்கி தின்னுங்கடா...!?
🤗😂💪
#சமூகநீதி
#பாமக
#செளமியாஅன்புமணி
#கணேஷ்குமார்
Muslims in the last 10 years have understood that BJP is against them despite doing everything.
But Hindus for the last 70 years didn't understand that Congress and co are against them🤡??
Nice to see the clarity in the tamil kids. This is possible as they were educated in 2 language policy . Hope the Kannada kids have such clarity in life .