Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
Can’t wait to witness that name card on the big screen! 🥹♥️
#JanaNayaganCensoredA 💥
#JanaNayagan Coming Soon to Theatres
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
சும்மா லோலாய்க்கு சொன்னோம்ன்னு நெனச்சிங்களா? முதலமைச்சர் விஜய்ன்னு டைட்டில் போடுவோம்ன்னு
இப்போவும் ஒன்னு சொல்லுறேன் அடுத்த 10 வருஷம் தமிழ்நாட்டு CM விஜய் தான் அப்றம் இந்தியாவுக்கே PM அவர் தான்
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB