மேடைகளில் ஏறி பெண்களுக்கு பாதுகாப்பு என்று சினிமா பாணியில் வெற்று வசனங்களையும், விளம்பர அரசியலையும் அள்ளி வீசிய டம்மி CM அவர்களே, நிஜத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கொடுப்பீர்கள்? பிஞ்சுக் குழந்தைகள்
#TVKFail
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் பாடகர் வேடன் சந்திப்பு
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை வழங்கி வாழ்த்தினார் உதயநிதி.
#SunNews | #UdhayanidhiStalin | #Vedan
3 மாதங்களாவது தாங்குமா?
“தமிழ்நாட்டில் 6 மாதங்கள் இல்லை, 5 மாதங்கள் இல்லை, 4 மாதங்கள் இல்லை, 3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்வியுடன்தான் த.வெ.க ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.”
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
#MKStalin#TVKFails#TVKVijay#CMVijay#TamilNadu#Kalai
தினம் தினம் பாலியல் குற்றங்கள், பட்டப்பகல்ல நடக்குற கொலைகள்,தொடர் கொள்ளை சம்பவங்கள் இப்படி வரிசையா அடுக்கிக்கிட்டே போலாம். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வக்கு இல்லாத நீங்க, கேள்வி கேட்டா மட்டும் எகத்தாளமா பேசுறீங்களா?
என்ன ஜோக் அடிக்கிறீங்களா நீங்க..? முதல்வர் விஜய் எதற்கு தான் கருத்து சொல்லி இருக்கிறார்..? செய்தியாளர் கேள்விக்கு ஆ.ராசா சொன்ன பதில்..
அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார்..!
#DMK | #ARaja | #TVK | #PolimerNews
திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அதிமுக செங்கல்பட்டு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமையிலான 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
#MKStalin#DMK