@Saravanan_Offci Brother, Paari is just a YouTuber. If you believe that one man is doing bad to tamil nationalism by spreading lies, better ignore him and spread the (your) truth. Going against one individual is not desirable. Entire ntk online lot is suffering from paari phobia. @I_Magizhan_21
Whenever you question Vijay or Stalin or EPS, they quickly justify their flaws by pointing out others. Vijay pans are coming to understand reality and started playing the same game and constantly comparing themselves to DMK.
பாரி சாலன் மீது எனக்கு அடிப்படை முரண்பாடுகள் எக்க���்சக்கம் உண்டு.. ஆனால் தமிழ்க்கடவுள் முருகன் தொடர்பான விவாதத்தில், பாரி சரியான முறையில், ஆதாரங்களுடன் தான் விவாதித்திருக்கிறார். சங்க இலக்கியம் பற்றிய பாரியின் செய்திகள் அனைத்தும் நேர்த்தியான முறையில் தான் முன்வைக்கப்பட்டது. பல இடங்களில் எதிர் தரப்பில் இருந்த இருவர், கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் திசைத்திருப்பும் அலுவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
பழனி தொடர்பான செய்தியில் எதிராளியின் போலி முகத்திரையை கிழித்ததும், cameraவை திருப்பி, மற்றவருக்கு வெளிச்சம் பாய்ச்சி, அவா நாமத்தை அவனுக்கே திருப்பி அடித்த சம்பவமும் சிறப்பான சம்பவங்கள்.
பாரியை எதிர்த்து விவாதித்த அந்த இந்துத்துவவாதி, ராமாயணம், மகாபாரதம், சமஸ்கிருதம், ஈஷா சத்குரு என்று எல்லாத்தையும் கீழே போட்டுவிட்டு "வெற்றி வெற்றி" என்று கூச்சலிட்டு கொண்டு ஓடிய��ு..😂 அவர்களின் தர்மத்தையும்,..
சங்க இலக்கியத்தில் உள்ள சமஸ்கிருதமயமாக்கலின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதன் நிறை குறைகளை நேர்மையான முறையில் ஆராய்ந்து, நாகரிகமான முறையில் விவாதித்த பாரி.. தமிழர்களின் அறத்தையும்..
என்று இருவரும் விவாத நடத்தையில் அவர்கள் ஒழுக்கத்தையும், பண்பையும், வெளிப்படுத்தியிருந்தார்கள்.
பாரியை இதற்கு முன் நான் எந்த ஒரு விடயத்திலும் பாராட்டியதும் இல்லை..���வர் தொடர்பான நல்லதும் சொன்னது கிடையாது. இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
இந்த பதிவை போடுவமா வேண்டாமா என்று இரண்டு நாட்களாக யோசித்து கொண்டிருந்தேன். யார் என்ன நினைச்சா என்ன? சொன்னா என்ன?. மனசுல பட்டத, சரினு பட்டத சொல்லணும். அவ்வளவு தான்.
பாரியுடன் முரண் உண்டு. அதில் மாற்று கருத்தில்லை. வழக்கம் போல, இனியும் பாரியை தீவிரமாக எதிர்ப்பேன்..
ஆனால் இந்த முருகன் விஷயத்தில்,
குறிப்பாக சங்கீகள���டம் சரியான முறையில்,..
எங்கள் முருகனின் தனித்துவத்தை போற்றி நின்ற விதத்தில்..
பாரியின் விவாதம் சிறப்பு.. பாராட்டுக்குரியது.
@getmesomelatte All your vigilantism is fine. But what are you actually concerned about? People's privacy or the the Murugan's?? Videographing the God's statue shouldn't be wrong in anyway. What are they afraid of? Are they afraid people will notice missing jewels or something?
Do these dmk bots think people will fall for their fake narratives again?? Tamil Nadu is in verge of bankruptcy thanks to dmk and admk freebies model. Tvk continues the freebies model. These parties have sold us to central government.
@Rollercaster123 Whom do you think you are fooling? Do whatever man. Twitter is unbearable in last couple of years because of the fake id bickerings of Ntk and Paari.