GPT IMAGE 2 on ChatGPT
Prompt:
Create modern fashion editorial posters with oversized distorted typography masking effects. Portraits are seamlessly integrated into giant stretched letterforms on a bright neon background, producing a premium magazine-cover aesthetic. Perfect for fashion campaigns, branding, music artwork, poster design, and contemporary editorial graphics.
Google gemini nano banana pro images
Prompt 👇
Create a highly detailed geometric fashion portrait illustration using my exact face, facial structure, skin tone, and unique features. Preserve my identity completely—maintaining my facial proportions, eye shape, nose, lips, jawline, eyebrows, hairline, and overall recognizability without beautifying, altering, or reinterpreting them.
Summerக்கு ஒரு ஆடம்பர Resortக்கு Enjoy பண்ணலாம்னு போனா, அங்க ஒரு பொண்ணு காணாம போக, எல்லாரும் Suspect ஆகுறாங்க. உண்மை வெளிவருமா?
#Oasis - Spanish Teen Series - #June19 - in #Tamil - On #Netflix
Follow: @Netflix_Tamil
#Athiradi 🔥
மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்று BOX OFFICE-ல் சக்கை போடு போட்ட படம் 👌
சுமார் 30 CRORE பட்ஜெட்டில் உருவான இந்த படம், 70+ CRORE வசூல் செய்து பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கு 💥
பெயருக்கு ஏத்த மாதிரியே அதிரடியா இருக்கும் போல 😎🔥
இப்போ OTT பக்கம் வந்திருக்கு மக்களே 🙌
SONYLIV-ல் STREAMING ஆகுது ✌️
அதுவும் தமிழ் DUBBING-ல இருப்பது கூடுதல் PLUS ❤️
Epaah மக்களே வெறித்தனமான க்ரைம் திரில்லர் சீரிஸ் அதுவும் தமிழ் டப்பிங் இருக்கு 🔥🥵
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியஸ்னு சொல்றாங்க ஆனா உள்ள நடக்குற விஷயம் கொடூரமாக இருக்கும்
மிர்சாப்பூர்ல வரும் கதாநாயகன் இந்த சீரிஸ் முழுக்க பயங்கரமா இன்வெஸ்டிகேஷன்
காட்சிகளில் அருமையாக நடித்திருப்பார்
ஏகப்பட்ட அந்த மாதிரி காட்சிகளும் கொடூரமான காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் இருப்பதால் தனியாக மட்டுமே பார்க்க முடியும்
கிரைம் திரில்லர் சீரிஸ் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதைத் தவர விடாதீர்கள் தரமா இருக்கு
ஒரு சில இடத்தில் பொறுமையாக சென்றாலும் அது எங்கேயும் கதையை பாதிக்கவில்லை கண்டிப்பா பாருங்க
Raakh / 2026 / தமிழ் / prime ott
#Hokum (2026) #English#Horror#Thriller
V.Good !
கதை எழுதுற ஒரு எழுத்தாளர், அங்கங்க தங்கி எழுதுவதை வழக்கமா வெச்சிருக்க இவர், ஒரு ஓட்டல்/விடுதி'ல் தங்குறப்ப சந்திக்கும் அமானுஷ்ய பிரச்னைகள்தா படம்..இதா ஒன்லைன்..
ரொம்ப நாள் கழிச்சு நல்ல ஒரு மிரட்டலான திரில்லர்,
#ktkviews26