@Pokkiri_Victor இவ கிட்ட லாம் தயவு செஞ்சு நீதி கெடைக்கனும்னு நினைக்கிற யாரும் கேஸ குடுத்துராதீங்க நாளைக்கே எதிர் தரப்புல இருந்து காச வாங்கிட்டு அவங்க சைடு ( he or she) is innocent அப்படின்னு சொல்லிட்டு போய்டுவா இந்த 20ஆம் நூற்றாண்டில் எனக்கு தெரிஞ்சு (பாரதி கண்ட புதுமைப்பெண்) இவதான்... 👏