வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது அதற்கு ஆதரவும் வரவேற்பும் அளித்த கழகத் தோழர்களுக்கும் கூட்டணி தோழர்கள் பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றி
நன்றி!! நன்றி !!! நன்றி!!!!
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் நகரத்தில்
இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் #அமலுவிஜயன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கிய போது
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட் நகரத்தில்
இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் #அமலுவிஜயன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கிய போது
@MlaAmalu நமது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி #அமலுவிஜயன் அவர்கள்நேற்று முகநூலில் தனக்கு புகார் அளித்த குடியாத்தம் நகரம்2வது வார்டுக்கு தூய்மைபணியாளர்கள்வருவதில்லை என்ற புகாரை விசாரித்து உடனடியாக அதிகாரிகளிடம்அந்த பகுதியை தூய்மைப்படுத்தும்படிஉத்தரவிட்டார்