மக்கள் நலனே மக்கள் நீதி மய்யத்தின் தாரக மந்திரம்.
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.பொன்னுசாமி.
நேர்மையின் சின்னம் #டார்ச்லைட்
வாக்களிப்பீர் #டார்ச்_லைட் சின்னத்திற்கு
@ikamalhaasan@maiamofficial @LABOURWINGMNM
https://t.co/97F0EXPbrT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக செயலாளர்கள் அறிவிப்பு.
பெரம்பூர் தொகுதியின் மாநகர செயலாளர்கள்- திரு.பிரபுதாஸ் & திரு.தினேஷ் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வட்டச்செயலாளர் - திரு.ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@maiamofficial@MaiamITOfficial
காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது.
பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்.
Petrol & Diesel prices raised by 25 paise each. One litre of Petrol in Delhi, now costs Rs 84.95/L, the highest ever. In Mumbai it’s Rs 91.56/litre.
Why no one is bothered?
Why DMK and AIDMK are silent?
#PetrolPrice#Kamalhassan