#IdhayamMurali இரண்டாவது வாரம் Theatres-ல இன்னும் solid occupancy 👌
house-க்கு ஏற்கனவே profitable 💥 நாளுக்கு நாள் audience support அதிகரிச்சுக்கிட்டே இருக்கு 💯
வெற்றிநடை போடுகிறது..!
வதந்திகளுக்கு கைதட்டினவர்கள் இன்று தீர்ப்பைப் பார்த்து அமைதியாக இருக்கிறார்கள் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த @RameshOffcl அண்ணாவுக்கு வாழ்த்துகள்💐♥️
#Tvkramesh
#TrainTeaserArrived ரிதம், திரைக்கதை, டென்ஷன் #Train ட்ரெய்லர்ல இருந்த ஒவ்வொரு விஷயமும் செம்மையாக ஒர்க் அவுட் ஆகிருக்கு. வெற்றிமாறன் பாராட்டே அதுக்கு பெரிய சான்று #Mysskin & #vijaysethupathi ❤️
https://t.co/pvQrbkOzyZ
#IdhayamMurali இரண்டாம் பாதி தான் படத்தோட மேஜிக் ✨
ஒரு காதல் உருவாகுற அழகையும், அதை சொல்ல முடியாம தவிக்கிற மனசையும் ரொம்ப நேர்த்தியா காட்டியிருக்காங்க 💯
ஒவ்வொரு சீனும் கதைக்கு முக்கியத்துவம் அதர்வா கயாடு ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு காதலின் இன்னொரு பக்கத்தை அழகா காட்டுது 🥳
#IdhayamMurali நம்ம வாழ்க்கையில கடந்துபோன காதல், மறக்க முடியாத நண்பர்கள், பள்ளி & கல்லூரி நினைவுகளை அழகாக காட்டியிருக்காங்க ❤️
Atharvaa, Kayadu, Preity, Friends Gang எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க👏
Thaman-ன் இசை, அழகான Visuals, ரசிக்க வைக்கும் Screenplay 🤝
Rating - 3.5/5