@flipkartsupport Order ID: OD438226599769085100
Kenstar Fan ordered on 30 Jul.
Original delivery date changed multiple times (Aug 1 → Aug 3 → now Aug 6).Daily rescheduling. Already delayed
Please arrange delivery tomorrow without fail or cancel& full refund.#flipkartdelay
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்ப���து அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சிய��க்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் கா��்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந��துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட��சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.
40 வருடங்கள் பிறகு முதலமைச்சர் MGR-க்கு அப்பறம் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க இருக்கும் மலேசிய பிரதமர்🔥
History always finds a way to repeat🔥
@CMOTamilnadu😎
CMOTamilnadu : I will campaign against @mkstalin if he contests in Trichy East constituency in the by-election. As a former guest professor at Anna University, I will reveal all his secrets related to Anna University, which will shock both Tamil Nadu and @arivalayam
தவெக தலைவர் விஜய் அவர்களுக்காக கச்சைத்தீவுடன் சேர்த்து முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் - சபையில் பேசிய அர்ச்சுனா🔥
#TVK#vijay#jananayagan#whistle#TVKVijay
தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு மு��ிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது!
தமிழ்நாட்டின் அரசியல் ம���ற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்
Tamil Nadu 2026 was not a routine election.
It was a VOTER WAVE and the data is unmistakable.
2)
Start with the basics:
• 4.88 Cr people voted
• +24.7 lakh vs 2021
• Turnout: 85.1% (highest ever)
👉 This happened despite a smaller electorate
That alone is extraordinary.
3)
But here’s what makes it a real wave:
Voting was front-loaded
→ Huge surge in the morning
→ Natural slowdown later
This is classic genuine enthusiasm, not artificial turnout.
4)
Even more telling:
Post-5 PM voting collapsed
• 2021: 13.6% votes
• 2026: 3.4%
👉 Cleaner polling, less manipulation window
5)
This wasn’t isolated.
• 221 out of 234 seats saw more voters
• Nearly half the state had +10,000 votes per seat
👉 This is statewide energy, not pockets
6)
The real driver? Look at gender:
• Women contributed ~70% of new votes
• Female turnout > Male by 2.19%
👉 Biggest gender gap shift in TN history
7)
Now the key political question:
Is this anti-incumbency (ADMK)
OR
new mobilisation (TVK)?
Let’s test it 👇
8)
Test 1: Does surge track DMK strength?
👉 NO correlation
Test 2: Does it favour ADMK seats?
👉 NO difference
❌ Anti-incumbency already failing
9)
Test 3: Are tight seats surging more?
👉 NO surge is flat
👉 Highest in DMK strongholds (!)
That’s the opposite of anti-incumbency.
10)
Test 4: Do ADMK strongholds surge most?
👉 NO
In fact:
• Strong ADMK areas = lowest surge
• Weak ADMK areas = highest surge
11)
Test 5 (most important):
Surge vs 3rd-front voters (2021)
👉 Strong POSITIVE correlation
More 3rd-front voters → More surge
12)
Test 6: Head-to-head
• ADMK heartland: +9.6 pp
• TVK-type seats: +15.9 pp
👉 Nearly 2X higher surge
13)
All 6 tests → same conclusion:
❌ Not DMK vs ADMK dynamics
❌ Not anti-incumbency
✅ Surge comes from new voters entering the system
14)
So who brought them in?
The data points clearly to one force:
👉 TVK / Vijay
• Absorbing 3rd-front voters
• Mobilising first-time & disengaged voters
• Strong among women
15)
Final takeaway:
This is NOT a swing election.
This is a base-expansion election.
👉 The electorate itself has changed.
16)
Bottom line:
Tamil Nadu 2026 is a new-voter revolution, may be silent wave and undercurrent.
Its signature is unmistakable:
TVK wave.#tnelectionnews #tvk #electionanalaysis #vijay #people
#Uday slamming EPS with the picture of him crawling onto the feet of Sasikala, who then backstabbed her
#EPS taking a dig at Uday’s personal instagram
#KamalHasan trying to be relevant and to keep his MP post, he even sold his soul. Make sense why he ain’t contesting cause all he wants is that post
#DMDK is Dravida Munetra Durandhar Kazhagam
#NTK Sattai is obsessed with #JanaNayagan and #Seeman has become an supporting actor now
#VCK Thiruma has no idea what he is doing, abusing his own cadres, telling people not to vote for him!
Here we have #TVKVijay talking about new Ministry for AI and how we can leverage technology and remove corruption.
Talking about what he would do sector wise. Talking about real future development.
Before you vote, think about this.
If you like gossip and want to listen to the past and dig the past on what and who did wrong then Vote for any party you like!
If you want a future development, #VoteforTVK
Government needs to be forward looking not blame game!
#VoteforWhistle
@TVKPartyHQ@arivalayam@ADMKofficial@NaamTamilarOrg@CentristPulse
புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.