இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரும் சைதை இளைஞர்களின் நாயகன், சைதை மக்களின் அன்பு உள்ளம் திரு .ஜெயம் ஆர்த்திக் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிளாக்பஸ்டர் #மாநாடு திரைப்படத்தில் நமது சைதை நாயகன் திரு .ஜெயம் ஆர்த்திக் அவர்கள் சிறுகதா பாத்திரமாக இருந்தாலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Matrangal On Board !
Organized a successful women meet at T Nagar, were around 80 aspiring budding women entrepreneurs participated and had an in-depth discussion on the possibilities and challenges they face.
Team Matrangal will further update on the upcoming events.