பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண்மசோதாக்கள்நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனநாயகத்துக்குவிரோதமான வகையில் நிறைவேற்றப்பட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் #FarmerScamEPS
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும், விவசாயிகள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பெறுவதை தடுக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
#FarmerScamEPS