திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!! என்று தெரிவித்து மாற்றத்துக்காக வாக்களித்த வாக்காளர்களே... #உங்கள்_விஜய் வெற்றி பெற்ற 03வது நாளில்...
சென்னை காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தவெக நிர்வாகி கைது .
தமிழக மக்களே?
@actorvijay 👌#tvk
@CHN_Metro_Water@KN_NEHRU Guindy Chennai
168 division ekkattuthangal poomagal Street கழிவுநீர் குழாய் சரிவால் பாதிக்கும் பணிகள் பொதுமக்கள் அவதி... வேறு வழி தெரியவில்லை ??? பல நாட்களாக புகார் தெரிவித்தும் பயனில்லை.?
@CHN_Metro_Water@KN_NEHRU@sunnewstamil@KN_NEHRU Guindy Chennai
168 division ekkattuthangal poomagal Street கழிவுநீர் குழாய் சரிவால் பாதிக்கும் பணிகள் பொதுமக்கள் அவதி... ? பல நாட்களாக புகார் தெரிவித்தும் பயனில்லை.?
@CHN_Metro_Water@KN_NEHRU Guindy Chennai
168 division ekkattuthangal poomagal Street கழிவுநீர் குழாய் சரிவால் பாதிக்கும் பணிகள் பொதுமக்கள் அவதி... வேறு வழி தெரியவில்லை ??? பல நாட்களாக புகார் தெரிவித்தும் பயனில்லை.?
#WATCH | புதிய எனர்ஜியுடன் இருக்கிறேன்!
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். ஆனால், கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதுதான் எனக்கு புதிய எனர்ஜியும், ஸ்பிரிட்டும், வேகமும் கிடைக்கிறது. அந்த எனர்ஜியுடன்தான் இப்போது நான் இருக்கிறேன்!
– சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
#CMMKStalin | #Kolathur| #KalaignarSeithigal