@manickamtagore You killed lakhs of tamil peoples in mullivaikkal still your party is portraying like Nobel one..!! You clowns have no rights to question dravidian party
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பேரணியின் மனநிலை, தமிழ்நாடு என்ன நினைக்கிறது என்பதைப் ���ற்றிய காட்சியை வழங்கியது ...
திமுகவும், அவர்களின் கொள்ளையும் போதும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைத்தான் மக்கள் விரும்புகின்றனர்!
தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
In our mission to dismantle the tyrannical governance of the DMK and put an end to dynastic politics, while reviving the glorious governance model of our Honorable Leader Amma in Tamil Nadu,
I wholeheartedly welcome the
General Secretary of the
Amma Makkal Munnetra Kazhagam,
Respected Mr. @TTVDhinakaran on his joining the National Democratic Alliance and convey my sincere greetings.
Let us unite with a shared commitment to public welfare and work together to liberate the people from the dominance of the DMK family regime.
@AIADMKOfficial
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
தேசிய ��ிவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை.
உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
@AIADMKOfficial
முதல் ஆளாக தங்கமணி 🔥🔥
திமுக முத்துசாமி கூட பேசிட்டார், அறிவாலயம் போறார்,
தவெகவுக்கு போறார் என அளந்து விட்ட கொத்தடிமைகள் கதறல் ❤️
அதிமுக என்பதை மூச்சாக கொண்டிருப்பவர் தான் குமாரபாளையத்து தங்கம் தங்கமணி 🔥🔥
#கோபிசெட்டிப்��ாளையம் சட்டமன்றத் தொகுதியே குலுங்கும் அளவிற்கு, எழுச்சிப் பயணக் கூட்டத்திற்கு செல்லும் வழியெங்கும் மக்கள் எழுச்சியுற பெருந்திரளாக வந்து வாஞ்சையோடு வரவேற்றனர்.
இந்த எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட ஒருவன் அல்ல. நான் எப்போதும் 2 கோடி அஇஅதிமுக தொண்டரில் ஒருவனாகவே இருக்கிறேன்.
எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் ��டைக்கும்!
2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@Agmarksanghi@EPSTamilNadu Ama da oombi polaikama unga annan ku 3000cr epdi vanthuchu..!! 2yr ku munadi home rent ku kuda vali illa ippo epdi ivalo panam vanthuchu devudiya magane 😂😂
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, டிடிவி மற்றும் ஓபிஎஸ் போன்றவர்களை கட்சிக்குள்ளோ கூட்டணிக்குள்ளோ சேர்க்காதது ஆகிய விஷயங்களுக்காக இப்போது மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர் எடப்பாடி பழனிசாம���தான். தன் நலனை மட்டுமே பார்க்கிறார், egoவில் திளைக்கிறார், தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஆளுமையாக எண்ணுகிறார், அதிமுகவுக்கு முடிவுரை எழுதுகிறார் என்று அவர் மீது ஏகப்பட்ட விமர்சனக் கணைகள்.
உண்மையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நீண்டகால நன்மைக்கு உரம் போட்டு நீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார் என்பது என் பார்வை.
அதிமுகவில் இனி எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஒரு Charismatic தலைமை வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி எடப்பாடி பழனிசாமி திடீர் வெளிச்சத்துக்கு வந்தாரோ அப்படி யார் வேண்டுமானாலும் எதிர்காலத்தில் தலைமை ஏற்கலாம்.
அப்படி வரக்கூடிய, charismatic தன்மை இல்லாத சாமானிய தன்மை உள்ள தலைவரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வளைத்துவிடக்கூடிய நிலை இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல. அப்படி வளைக்கமுடியாத அளவில் தலைமை செயல்படுவதற்கான வழிமுறையை இப்போது EPS நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
யோசித்துப் பாருங்கள், ஒருவேளை ஆளாளுக்கு இழுத்த இழுப்புக்கு எடப்பாடி வளைந்து கொடுத்துக்கொண்டிருந்தால் அதிமுக இன்று ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக இருக்கவே வாய்ப்பில்லை. சசிகலா சொல்வதைக் கேட்பதா, தினகரன் சொல்வதைக் கேட்பதா, இல்லை ஆங்காங்கே ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களின் "புரட்சி"களை சமாளிப்பதா என்றே தெரியாமல் அதிமுக தத்தளித்திருக்கும். உண்மையிலேயே பிஜேபிக்கு அடிமையாகவோ அல்லது தவெக போன்ற புதிய வரவுகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கும் கட்சியாகவோ மாறி இருந்திருக்கும்.
சசிகலா போல பணபலம், அதிகார பலம், சமூக பலம் வைத்திருந்தவர்களாக இருந்���ாலும், செங்கோட்டையன் போல "பழம் தின்று கொட்டை போட்ட" அனுபவத்தை வைத்துக்கொண்டு அமளி செய்பவர்களாக இருந்தாலும் அதிமுகவின் நலனுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களை கட்சியை விட்டு விலக்கி வைப்பதில் எந்த சமரசமும் கூடாது என்பதில் இதுவரை எடப்பாடி பழனிசாமி தெளிவாகவே இருக்கிறார்.
எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அதிமுகவின் தலைவர்களாக தாங்கள் செயல்படுவதற்கு வைத்திருந்த அவர்கள் காலத்து Playbookஐ, (இப்��ோது EPS உட்பட) இனி வருங்காலத்தில் யாராலும் பயன்படுத்தமுடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, இனி வரக்கூடிய அதிமுகவின் தலைவர்கள் பின்பற்றக்கூடிய புதிய Playbookஐ எழுதிக்கொண்டிருக்கிறார் எ��ப்பாடி பழனிசாமி.
திமுக என்ற பலம் வாய்ந்த கட்சியை உருப்படியாக எதிர்க்கவேண்டும் என்றால் திமுகவின் அதே கொள்கைகளை வைத்திருக்கும் கட்சிகளால் முடியாது. நேரடியாகவே பிரிவினையை பேசும் நாம் தமிழர் கட்சியோ, மறைமுகமாக பிரிவினையை உள்புகுத்தும் தவெகவோ திமுகவுக்கு நிச்சயம் மாற்று அல்ல. அவை மாற்றாக உருவெடுப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதும் அல்ல. [அப்படியென்றால் பிஜேபி மாற்று இல்லையா என்ற��� கேட்பவர்களுக்கு - முதலில் பிஜேபி தமிழ்நாட்டில் தன்னை சரியாக நிலை நிறுத்தட்டும், அதன் பிறகு அது மாற்றா இல்லையா எனப் பேசலாம்].
எனவே, திமுகவை விடுத்து கொஞ்சமேனும் மாற்றுப்பாதையில் செல்லும் அதிமுகவின் தேவை தமிழ்நாட்டு அரசியலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கிறது. அப்படிப்பட்ட கட்சியை வெளியிலிருந்தோ அல்லது உள்ளே கலகம் செய்தோ யாரும் அழித்துவிடாமல், வருங்காலத்தில் அதிமுக நி��ைத்து செயல்படுவதற்கான பாதுகாப்பு அரணை எடப்பாடி பழனிசாமி அமைத்து வருகிறார் என்றால் அது மிகையல்ல.
2026 தேர்தல் அதிமுகவுக்கு நிச்சயம் சவாலான தேர்தல்தான். "அதிமுக படுதோல்வி அடையவேண்டும், எடப்பாடி சறுக்கவேண்டும்" எனப் பலர் காத்திருக்கும் தேர்தல்தான்.
அதிமுக வென்று ஆட்சி அமைத்தாலோ அல்லது குறைந்தபட்சம் 100 தொகுதிகள் வென்றாலோ, அதிமுகவை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு அசைத்துவிட முடியாத கட்சியாக நிலை நிறுத்துவார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு மக்கள் துணை இருக்கிறதா என்பது இன்னும் ஆறு மாதங்களில் தெரிந்துவிடும்.