#அரசியல்_அறிவோம்
திமுக கூட்டணியில் இருந்து
காங்கிரஸ் விலகியது...
கம்யூனிஸ்ட்கள் விலகியது...
விசிக விலகியது...
IUML விலகியது...
மதிமுக விலகியது...
விலகிய கட்சிகள் அனைத்தும் தவெக கட்சியுடன் கூட்டணியில் இணைகிறது.
இதே தவெக, தேர்தலுக்கு முன்பு இந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைத்த போது, இந்தக் கட்சிகள் ஏன் செல்லவில்லை?
வெற்றி பெறுவோமா என்கிற பயம்... தனக்கு வெற்றி பெற திமுக தான் சரி என்று எண்ணி தவெக வை வாய்க்கு வந்தபடி திட்டிய கட்சிகள் தான் இன்று தவெக வை வாயார புகழ்கின்றன...
சரி... இந்தக் கட்சிகள்...
தவெக வெற்றிபெறவில்லை என்றால் என்ன பேசியிருக்கும்?
திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
அதிமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
பிரதான கட்சிகளாக தேர்தலை சந்தித்த கட்சிகளில்....
அதிமுக அன்றிலிருந்து இன்று வரை தனது தலைமையின் மீதான கேள்விக்குறிகளோடே தொடர்கிறது.
தவெக அன்றிலிருந்து இன்று வரை திமுக வை திட்டியே காரியத்தை சாதிக்கிறது. போதாக்குறைக்கு திட்டுவதற்கு ஆள் சேர்க்கும் குதிரை பேர கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் திணித்துள்ளது.
திமுக மட்டுமே தன்னிலை தாழாமல் அன்றும் இன்றும் மக்கள் நலன் என்ற ஒற்றை புள்ளியில் ஜனநாயக சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் யார் பச்சோந்திகள், யார் அரசியல் விபச்சாரிகள், யார் அரசியல் வியாபாரிகள் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
இங்கு யாரும் நம்
கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் நம் கவலைகளை பார்ப்பதில்லை..
யாரும் நம்வலிகளை பார்ப்பதில்லை..
ஆனால் எல்லோரும் நம்
தவறை மட்டும் உற்றுப்பார்ப்பார்கள் 😒😒😒
காலை வணக்கம் ❣️
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
#மலிவும்#மடப்பாடியும்
ரத்த உறவும்
பெத்த புள்ளயும்
இல்லாத ஒருவரது
அந்திம காலம்
எவ்வளவு
கொடுமையானது
என்பதற்கு
அம்மாவின்
இறுதிக் காலமும்...
பெத்த புள்ளையும்
ரத்த உறவும்
அன்பே வடிவாகி இருந்தால்
ஒருவரது
அந்திம காலம்
எப்படி பாசத்தால் நிறைந்து ததும்பும் என்பதற்கு
முத்தமிழ் அறிஞர் கலைஞரின்
முதுமைக் காலமுமே சாட்சி..
இதனை
உலகமே அறியும்...
அதனால..
வாய்க்குள்
அடங்காத
பல்லோடும்
வாய்மைக்கு
அடங்காத
சொல்லோடும்
நாகரீகமற்று
மலிவாகப்
பேசுவதை
திருவாளர்
மடப்பாடி
நிறுத்திக் கொள்வது உத்தமம்...
#என்னநாஞ்
#சொல்றது .
#மடக்கு_ஊதி கள் எங்க போனாலும் செருப்படி வாங்குறானுங்க 😂
2026 தேர்தலில் நீங்க எந்த விதத்துல ?
முந்துரீங்க அதை நீங்க Justify பண்ணலாம்
தவெக தற்குறி :
Rest is history 😂😂
மிச்ச இருக்கவங்களா இவன் பதில் கேட்டு Stun ஆகிட்டானுங்க 😂😂
அதுவும், தம்பி விசில் அடிக்கிறதுல பிரச்சனை இல்ல... கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு சங்கு ஊதாம இருந்தா சரி 🤣🤣🤣
#தற்குறி_விஜய் @TVKVijayHQ
மனசுல எந்த குப்பையும் இல்லாம
யார் கிட்டேயும் நடிக்காம யாரையும்
ஏமாத்தாம
நாம வாழுற வாழ்க்கை நமக்கு ஒரு
மனநிறைவு தந்தா போதும்
அப்படி வாழ தொடங்கிட்டா அடுத்தவங்கள நாம திரும்பி பார்க்க
கூட நேரம் இருக்காது.
விலகி செல்பவரை விட்டுவிடுங்கள்...
வலிக்கதான் செய்யும்... ஆனால்.
இன்னமும் உடனிருந்து ஒருநாள் விருப்பமே இல்லாமல் தான் இவ்வளவு நாட்கள் இருந்தேன் என சொல்லும் பொழுது.
வரும் வலி அதைவிடக் கொடுமையாய் இருக்கும்
அதனால் விலக நினைக்கும் பொழுதே வழியனுப்பி விடுங்கள்