இந்த பையன் போற வர பஸ் நிருத்திட்டு ரூல்ஸ் பாலோ பண்ணுனு எல்லாரையும் மெரட்டிட்டு இருக்கான். டிராபிக் ஆகுதுனு போலீஸ் கேட்டா ஏன் இவ்வளவு நாள் ஆனது இல்லையாங்குறான்.
ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணிட்டு மைக் கையில் வச்சி இருந்தா யார வேனா மெரட்டலாமா ???
ஒரு சாமானியனின் குழந்தையை தெருநாயால் இறந்து போயிருக்கு,அதை நக்கல் அடிக்கும் தெருநாய் காத��ி.
தெருநாய் காதல���்கள் மனிதநேயம் அற்றவர்கள் என்று சொல்ல காரணம் இதுதான்: