*நாம் தமிழர் கட்சியின், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, மாநில தகவல் தொழில்நுட்ப பாசறைச் செயலாளர் அன்பு உறவு உ.இரா.மணிகண்டன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம் !*
*மாற்றம் என்பது சொல் அல்ல, செயல் !*
*மாறுவோம் ! மாற்றுவோம் !*
*இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி !*
*புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் இணையும் விழா*
மேகதாது அணை சிக்கலுக்குப் புதிய நடுவர் மன்றம் கோரும் தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்..
ஆனி 12
26.06.2026 / வெள்ளி
என்னரும் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும்
புனித 'மொகரம்' திருநாளில் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் நல்லருள் கிடைக்கப்பெறட்டும்...