கோவை சிறுமி வழக்கை தீவிரமாக கையாண்டு விரைவாக குற்றவாளிகள் பிடிபட காரணமே மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி Team தான்....
ஆனால்,Press meet ல் அவர்கள் சிரித்தாக வெளிவந்த காட்சிகள் (30 நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது ) பேட்டி தொடங்கும் முன் இயல்பாக பேசி கொண்டிருந்த காட்சிகளை திட்டமிட்டு வெளியிட்டு ஒரு நல்ல அதிகாரியை கலங்கப்படுத்த வேண்டாம்...
பக்கத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் ரெண்டு பேருமே Mobile ஐ பார்த்துக்கொண்டு Casual ஆ இருக்காங்க பாருங்க...off Camera Video அது ✍️
These is a shocking and crazy incident … the boy who is responsible for this must be arrested in Goondas Act immediately. Such boys are a menace to the society ✍️
🚨வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி
போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அண்ணா அதிரடி அறிவிப்பு 🔥
கனரக வாகனங்களின் லோகேஷனை கண்டறிய உதவும் கருவிகளை எந்த நிறுவனத்திடம் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். இந்த உத்தரவால் VLTD செலவு தொகை₹5,000 - ₹10,000 வரை குறைந்ததால், வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் மட்டுமே VLTD கருவியை வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்திப்பதாக கூறப்பட்டது.
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்
🚌மாதவரம் பேருந்து நிலையத்தில் பெண் கவன குறைவாக தவறவிட்டு சென்ற 👜 பையிலிருந்த 19 சவரன் 💍 தங்க நகைகளை திருடிய நபர் கைது. 19 சவரன் 💍 தங்க நகைகள் மீட்பு.
A man was arrested for stealing 19 sovereigns of 💍 gold jewellery from a 👜 bag inadvertently misplaced by a woman at the 🚌 Madhavaram Bus Terminus. The stolen gold 💍 jewellery was successfully recovered.
#TakeAway
பொது இடங்களில் கவனக்குறைவை தவிர்க்கவும்.
👜 Be vigilant with personal belongings — even a moment of carelessness in crowded places like bus termini can lead to loss.
🚔 மாதவரம் காவல் நிலையம்
🚔 Madhavaram Police Station
#Madhavaram #ChennaiPolice #GoldRecovery #SwiftAction
கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விரைவாக விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கப்பூர்வமான விமர்சனம் பண்ணுங்க நிர்வாக ரீதியான சில தவறுகள் இருந்த சுட்டி காட்டுங்க அதை மாத்திக்க தயாரா இருக்காங்க.
ஆனால் அதை விட்டுட்டு ஆபாசமும் பொய் செய்திகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நினைச்சா நிச்சயமாக கடுமையான நடவடிக்கை தொடரும்.
🚨தனது சகோதரி திட்டியதால் கோபித்துக் கொண்டு பேருந்து 🚌 மூலம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி 👧 தவிப்பு.
👧 சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். 👮♀️❤️
🚔சென்னை பெருநகர காவல்
🚔Greater Chennai Police
😡👧 A 17-year-old girl from Andhra Pradesh, upset after a fight with her sister, reached Chennai Koyambedu 🚌 bus stand alone.
🚨 Police acted swiftly, rescued her immediately, and ensured she was safely reunited with her parents. 👮♀️❤️
#ChennaiPolice #SwiftAction #ChildSafety #PublicTrust #LawAndOrder #SafeChennai #Koyambedu
@ranjanikovai விமர்சனம் யாரு பண்ண வேணாம் nu சொன்னா ? அசிங்கமா பேசுறது அவதூறு பேசுறது எல்லாம் எப்படி பொறுத்துக்க முடியும் ? உன்ன அசிங்கமா பேசினா நீ அமைதியா போவியா ?
People who are active about politics, kindly maintain the decorum. A software engineer who passed derogatory comments against @CMOTamilnadu gets arrested for his unparliamentary remarks. Educated youths don’t lose your life !
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
”குழந்தை காணாம போய் 3 மணி நேரத்துலயே கண்டுபுடிச்சிட்டாங்க... போலீஸ் பயங்கரமா வேலை பாத்தாங்க”...
பிறந்து 9 நாட்கள் ஆன பெண் குழந்தையை அரசு மருத்துவமனை அருகே கடத்திய பெண்...
துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட போலீசார்... குழந்தையில் தந்தை பேட்டி
#Chennai | #BabyMissingIssue | #Police | #Hospital | #Restored | #PolimerNews
அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற திடீர் ஆய்வில், இயற்கை வளங்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் @drtkprabhu_TVK கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகளின் போக்குவரத்தை நேரில் ஆய்வு செய்தார்.
டிரான்சிட் பாஸ்களை சரிபார்த்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை பற்றியும் கேட்டறிந்தார். மேலும் எடைக்கட்டையில் லாரிகளின் எடை மற்றும் பாஸில் குறிப்பிடப்பட்ட எடை சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
18 சக்கர லாரிகளில் கனிமங்களுடன் சேர்த்து சுமார் 54,000 கிலோ எடை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மக்கள் நலனுக்காக நள்ளிரவிலும் களத்தில் இருக்கும் செயல் தலைவர்! @TVKVijayHQ
ஒரு சம்பவம் நடந்ததுக்குன்னா அதுக்கு நீதி வாங்கி தாங்குனு எவனும் கேக்க மாட்டிங்குறான்..
பதிலுக்கு Smiley Emoji போட்டு விஜய் மேல உள்ள வன்மத்தை கக்கிகிட்டு இருக்குறானுக..
இரண்டு திராவிட கட்சிகள் 70 வருஷமா இருந்து ஆண்டுட்டு தமிழ்நாட்டை குட்டிச்சுவராக மாத்தி வச்சுட்டு இன்னைக்கு..
ஒருத்தன் வந்த 20 நாள்லயே எல்லாத்தையும் மாத்தணும், இல்லனா விஜய் ஆட்சி சரி இல்லனு ஒப்பாரி வைக்குற கும்பலுக்கும் அடிப்படை அறிவுனு ஒன்னு இருக்கானு தெரியல 🤷🏻 என்னத்த சொல்ல...