இவனுக்கு Support பன்றன் அவனுக்கு support பண்றேன்னு...யாரும் வந்துடாதீங்க...அவனுங்க எந்த அளவுக்கு தளபதி மேல வன்மத்துல இருக்காணுங்கன்னு எல்��ாருக்குமே தெரியும் ...நம்ம தலைவன மட்டும் கொண்டாடுங்க❤️❤️
Please awaid I stand with.......👍
#TheGreatestAllTime
• விஜய் சாரும் அஜித் சாரும் Phone ல பேசிகிட்டாங்க
• அவங்க நெருங்கிய நண்பர்களா தான் இருக்காங்க. அவ்வளவு Positive ஆ இருந்துச்சு
• மங்காத்தாவ விட G.O.A.T 100 மடங்கு நல்லா வரணும்னு அஜித் சார் சொன்னார்
#TheGreatestOfAllTime#TheGOAT#TheGOATTrailer
தளபதி விஜய் மூவி டிரெய்லர் வருதுன்னு சொன்னா மொத்த சோஷியல் மீடியாவும் Crash ன்னு டுவீட் போடுற அளவுக்கு இ��ுக்கும் அப்படி சம்பவம் பன்றவருடா வெயிட்டிங் for GOAT டிரெய்லர் @actorvijay 🥵💥