#JanaNayagan Verdict : 1/5
An all-time DISASTER in Kollywood.
A huge loss is expected for Tamil Nadu distributors, as the film’s disastrous performance outside TN has already caused losses in Kerala, Telugu states and Karnatakata.
மண்டைல இருக்குற கொண்டைய எடுக்க மறந்துட்டானுங்க #தற்குறிஸ்🤣
Tweet போட்டு கெத்து காட்டலாம்னு நினைத்து, தியேட்டரில் இருந்து இந்த Photo -வ எடுத்து போட்டுருக்கானுங்க #தற்குறிஸ் ,,
ஆனால் தியேட்டரில் கூட்டம் இல்லாமல் இருக்குறதை மறைக்க மறந்துட்டானுங்க #தற்குறிஸ்🤣
நீண்ட காலமாக தமிழ் திரைப்படத் துறையும், அதனுடன் தொடர்புடையவர்களையும், ரசிகர்களையும் நாசம் செய்து கொண்டு இருந்ததற்கு... இறுதியும்., தோல்வியுடன் விடைபெற்றது இந்திய சினிமாவின் சாபக்கேடு…
நன்றி @actorvijay 🙏🥹 #JanaNayagan
இரண்டு குரல்களின் தேர்வு... ஒன்றோடு ஒன்று கலக்கும் அந்த மாயம்... அதைத் தொடர்ந்து வரும் கோரஸ்... அப்புறம் அந்த இன்டர்லூட்ஸ்!
நண்பர்களே, இந்த காலத்தைக் கடந்த இசை மாயையை ஒரு முறை மனதாரக் கேளுங்கள்.
ராஜா.... ❤️
#இளையராஜா
HBD Dear @Suriya_offl 💙
Contemporary stars ல, அகரம் மூலமா இந்த 15 வருடங்கள்ல சூர்யா தொட்ட உயரத்தை இன்னொரு Star தொடவே முடியாது!🙏
Suriya Stands Tall as the Most Responsible Star of our times!! 🫡
வரலாறு உங்கள் பெயரை என்றென்றும் பெருமையுடன் நினைவுகூறும்!
#Watch | திருப்பூர்: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தாராபுரம் உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கிய ரசிகர்கள்!
#SunNews | #HBDSuriya | #Tiruppur
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails