News Tamil 24x7 Wishes Update | வெற்றிப் பயணம் தொடர்ந்திட..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!
தமிழ் மண்ணின், மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்ற தங்களின் வெற்றிப் பயணம் தொடர்ந்து சிறந்திட வாழ்த்துகள்
- அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
Birthday Wishes | 22 June 2026
#CMVijay | #Vijayabaskar
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உயரிய கோட்பாட்டின்படி, ஏழை-எளிய மக்களின் நல்வாழ்விற்காக மாண்புமிகு முதல்வர் எடுத்துவரும் ஒவ்வொரு மக்கள் நலத் திட்டங்களும் உன்னதமானவை. அன்று வெள்ளித்திரையில் எங்களை வழிநடத்தியவர், இன்று கோட்டையிலிருந்து நேர்மையான அரசியல் மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துகிறார்! 🎯 இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மண்ணில் பிறந்து, இன்று அதன் தலைவனாக உயர்ந்திருக்கும் எங்கள் அண்ணனின் @TVKVijayHQ 52வது அகவை பிறந்தநாளில், அவர் நூறாண்டு காலம் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இந்த நாட்டை வழிநடத்த நெஞ்சார வாழ்த்துகிறோம்! என்றும் உங்கள் பின்னால், ஒரு தொண்டனாக உறுதியுடன் நிற்பேன் அண்ணா! 🤝💐
#HDBCMjosephvijay
#Happybirthdaythalapathy
@CMOTamilnadu
#TVKCAFE
Wishing our Hon. @CMOTamilnadu@TVKVijayHQ sir a fantastic birthday. Tamil Nadu today celebrates its son’s victory and leadership, which is inspiring millions of people on dreaming big to achieve big.
Wishing #TVKVijay sir continued success and all happiness 💐👌🏆
#HBDCMVijay #HBDThalapathyVijay
அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா நடத்திய "வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்"
தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, 100 பேச்சாளர்கள் 100 தலைப்புகளில் ஒரே தலைவரைப் பற்றி சொற்பொழிவாற்றிய "வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை, செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகை ஜெயசித்ரா, இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TSivaAmma@vp_offl
#வாகைத்_தலைவனுக்கு_வாழ்த்தரங்கம்
சும்மா சொல்லக்கூடாது ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழ்நாட்டிலே தன்னுடைய பெரம்பூர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றி காட்டி விட்டார் முதல்வர் விஜய்.. திடீரென பாராட்டுவது போல் பேசி அடுத்த நொடி ட்விஸ்ட் வைத்த உதயநிதியால் ஷாக்கான ஆளுங்கட்சியினர்.. உடனடியாக எழுந்து காரசாரமாக பதிலடி கொடுத்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார்..
#UdhayanidhiStalin | #DMK | #TNAssembly | #Speaker | #DMK | #PolimerNews